Saturday, August 28, 2010

ஆண்மைக் குறைபாடு பற்றி ஓர் அலசல்!!

உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப்பற்றி ஒரு விரிவான அலசல். பெரும்பான்மையான ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டும் தன்னை தானே குறைவாக எடைபோடுகின்றனர்.
முதலில் ஆண்மை குறைவுப்பற்றி ஆண்களிடம் நிலவும் தவறான கருத்துக்களைப் பற்றிப் பார்ப்போம். ஆண் குறி சிறியதாக இருத்தல், விந்து விரைவாக வெளியேறுதல், தூக்கத்தில் வெளியேறுதல், சுயஇன்பாம் கொள்ளுதல் தவறு என்று எண்ணுதல், போன்றவையாகும்.
ஆண் குறி சிறியதாக இருப்பது ஒரு பிரச்சனையே இல்லை ஏனென்றால் ? உடலுறுவு கொள்ள மிக குறைந்த அளவு கொண்டவையே போதுமானதாகும். மேலும் ஆணின் முதல் கட்ட பகுதி மட்டுமே மிகமுக்கிய பகுதியாகும், எனவே ஆண் குறி எவ்வளவு பெரிய தாக இருந்தாலும் அவை பயனற்றவை, மேலும் அது ஒரு பெண்ணுக்கு சந்தோஷத்தை அளிக்காது!. பெரிய அளவு கொண்டவர்கள் தான் ஆண்மை உடையவர்கள் என்பது மிக மிக தவறான கருத்தாகும்.
விந்து விரைவில் வெளியேறுதல் என்பது ஆண்மைக்கு ஒரு நல்ல அறிகுறியாகும், விஞ்ஞான முறைப்படி உறவு கொள்ள 2 நிமிடங்களே மிக அதிகமான நேரம் தான். அதிக நேரம் உறவு கொண்டால் தான் ஆண்மை என்பது மிக மிக தவறான ஒரு செய்தியாகும்.
துக்கத்தில் விந்து வெளியேறுவது என்பது இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வாகும். எப்படி தண்ணீர் தொட்டி நிறைந்தால் வெளியேறுமோ! அது போல தான் இதுவும். விந்து உற்பத்தி அதிகமாக இருந்தால் இயற்கையாகவே அது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளியேறிவிடும். இது ஆண்மையின் குறைபாடு அல்ல. இது ஆண்மகனின் ஆரோக்கியமான ஆண்மையினை காட்டுகிறது.
ஆண்மையை பெருகச் செய்யும் மருத்துவக் குறிப்புகள்
விரைவில் விந்து வெளியேறாமல் இருக்க, சிறு நீர் கழிக்கும் போது, தொடர்நது கழிக்காமல் சிறிது சிறிதாக நிறுத்தி கழிக்க வேண்டும், மேலும் காலை நேர யோகாவும் நல்ல பலனை தரும்.
ஓரிதழ் தாமைரை இலைகளை விடிவாதற்கு முன் தினந்தோறும் மென்று தின்று பால் அருந்திவர, பலவீனங்கள் சரியாகும்.
முருங்கைப் பூவை காய்ச்சி ஒரு அவுன்ஸ் பாலுடன் கலந்து குடிக்கலாம்.
ஆண்மை பெருக அத்திப்பழத்தினை முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிடலாம், முருங்கை கீரை, தவசி கீரை வாரா வராம் உணவில் சேர்த்துக் கொள்ளலம். மாதுளம் பழத்தினை தினந்தோறும் இரவில் சாப்பிடலாம், நாவல் பழங்களை தினந்தோறும் சாப்பிட்டுவரலாம்.

மூளையை சுறுசுறுப்பாக வைத்திருப்பது எப்படி?

மூளைக்கு சிறுசிறு பயிற்சிகள் கொடுப்பதன் மூலம் நலமாக வைத்திருக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மூளை தொடர்பான ஆராய்ச்சியில் இருக்கும் பேராசிரியர் ஜான் பைர்னி இதற்கான பல வழிமுறைகளை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது :
உடற்பயிற்சி செய்வதால் பலருக்கு இதயத்திற்கு நலம் தரும் என்று தெரியும் ஆனால் உடற்பயிற்சியினால் மூளைக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன என்பது பலருக்கு தெரியாது. இதற்கான பல ஆதாரங்கள் உள்ளன.
உடற்பயிற்சியினால் மூளைக்கு செல்லும் நரம்புகள் மற்றும் செல்கள் நலமாக வைத்திருக்கின்றன. மூளையை நலமாக வைத்திருக்க ஒரு சில உணவுகள் உள்ளன. இதன் மூலம் மூளை சுறுசுறுப்பாக இயக்க வழிவகை செய்கிறது. மூளையில் நல் இயக்கத்திற்கு ஓமேகா 3 எனும் ரசாயனம் உதவுகிறது. இது சாலமன் மற்றும் ஒரு சில மீன் வகைகளில் கிடைக்கிறது. ஆன்ட்டி ஆக்சிடன்ட் அதிகமுள்ள உணவு மற்றும் ஒரு சகங குளிர்பானங்கள் மூளை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகின்றன.
மூளையின் நலத்திற்கு ஒரு கிளாஸ் ரெட் ஒயின், சாலமன் மீன்கள், சாக்லேட், கிரீன் டீ ஆகியன மூளை வளர்ச்சிக்கு உதவுபவை. புத்தகங்கள் வாசிப்பது, குறுக்கெழுத்து போட்டிகளுக்கு விடை கண்டுபிடிப்பது போன்றவை மூளையின் நலத்தை பாதுகாக்கும். சுறுசுறுப்பான இயக்கத்துடன் உள்ளவர்களுக்கு முதுமையில் மறதி ஏற்படும் பாதிப்பு குறையும் என்றும் பேராசிரியர் கூறினார்.

கூகிளின் அடுத்த வேட்டை ஒன் லைன் கேம்

எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு இணையத்தில் தனது ஆக்கிரமிப்பை மேற்கொண்டுவரும் கூகிள், தற்போது தனது பார்வையை ஆன் லைன் கேம்(Online Games) பக்கம் திருப்பியுள்ளது.
கடந்த மே மாதம் இடம் பெற்ற I/O மகாநாட்டில் வாக்குறுதியளித்ததிற்கு அமைய இந்த ஒக்டோபரில் (1up அறிக்கை) தனது Chrome web store இனை உலகிற்கு அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த சந்தையானது குறிப்பாக ஆன்லைன் கேமினை குறிவைத்து தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆன் லைன் கேமினை (Online Games) முக்கியப்படுத்துவதற்கான காரணங்களாக கூகிள் நிறுவனம் குறிப்பிடுவதாவது,
01. சிறந்த ஆன் லைன் கேமினை(Online Games) இணையத்தில் தேடிப் பிடிப்பது கடினமாக உள்ளமை.
02. இந்த Games களின் பிரபல்யத்தன்மையினை அறிந்து கொள்ள எந்த ஒரு வசதியும் இல்லாமல் இருப்பது.
03. இந்த Games தொடர்பான கருத்துக்களை அறிய ஒரு சிறந்த ஒரு இடம் இல்லமை.
04. Game வடிவமைப்பாளர்கள், அவர்களின் கேம்களை வைத்து பணம் பண்ணுவதற்கு ஒரு சிறந்த வழி இல்லமை.
இது போன்ற பலகாரணங்களை கூறுகின்றது. எது எவ்வாறு இருந்தாலும் ஆன்லை கேம் துறையில் இது பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை.

நாம் நினைப்பதை முடிந்திடும் கணனிகள்

இணையத்தில் தேட வேண்டுமா , உதவியாளருக்கு கடிதம் எழுதுவதற்கான வாக்கியங்கள் கூற வேண்டுமா மனதில் நினைத்தால் மட்டும் போதும். என்ன நினைக்கின்றீர்கள் என்பதை மூளையை படிப்பதன் மூலம் கண்டுபிடித்து செய்து கொடுத்து விடுமாம் கணினிகள்.
கணினி தொழில்நுட்பத்தின் அதிமேதாவியான இன்டெல் நிருவனத்தை சேர்ந்த பொறியாளர்கள் இது போன்றதொரு பணித்திட்டத்தில் இறங்கியுள்ளனர். இனிமேல் மௌஸ், கீபோர்ட் வைத்து நீங்கள் வேலை செய்ய வேண்டாம்.
கற்பனை மட்டும் செய்யுங்கள் போதும் எங்கள் கணினி அனைத்தையும் செய்து கொடுக்கும் என்கின்றனர் இந்த பணித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளோர். இதற்காக கணினியை பயன்படுத்துவோரின் மூளையைப் பற்றிய விபரமான வரைபடக் குறிப்பு ஒன்றை உருவாக்கி மனிதன் என்ன நினைக்கும் போது எந்த வகையான மாற்றம் மூளையில் உருவாகும் என்பதையும் ஆராய்ச்சி செய்துள்ளனர் இந்த பொறியாளர்கள்.
ஆரம்ப கட்ட சோதனை முடிவுகளின் படி நினைப்பதை கண்டறிந்து அதை வார்த்தைகளாக மாற்ற முடியும் என்பது தெரிய வந்துள்ளதாகவும் இன்டெல் கூறுகிறது.

விண்வெளியில் 553 நாட்கள் உயிர்வாழும் பாக்டீரியாக்கள் : விஞ்ஞானிகள் தகவல்.!!

ஆக்சிஜன் இல்லாத இடத்தில் பாக்டீரியாக்கள் எத்தனை நாட்கள் உயிர்வாழும் என விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அதற்காக இங்கிலாந்தில் தெற்கு கடற்கரையில் உள்ள ஒரு மலையின் செங்குத்தான பாறையில் இருந்து சில பாக்டீரியாக்களை சேகரித்தனர்.
அவற்றை ஆக்சிஜன் இல்லாத விண்வெளிக்கு எடுத்து சென்றனர். அங்கு வைத்து சோதனை செய்தனர். அப்போது அந்த பாக்டீரியாக்கள், 553 நாட்கள் உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை அல்ட்ரா லைட்கள், காஸ்மிக் கதிர்கள் ஒளிவீச்சில் விண்வெளியில் உள்ள தட்ப வெப்பநிலையில் உயிர் வாழும் தன்மை உடையது என்றும் கண்டறிந்தனர்.
இந்த ஆய்வு கடந்த 2008 ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம் பாக்டீரியாக்கள் விண்வெளி வீரர்களின் உபயோகத்துக்கு பயன்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டில் இருப்பவருக்கு ஜீமெயில் மூலம் போன் கால் செய்யலாம்


வெளிநாட்டில் இருப்பவருடன் போனில் பேச வேண்டும் என்றால இனி அதிக பணம் செலவு செய்ய வேண்டாம் ஜீமெயில் மூலம் அமெரிக்கா மற்றும் கனடாவில் இருப்பவருக்கு இலவசமாகவும் மற்ற நாடுகளில் இருப்பவருக்கு குறைந்த செலவிலும் போன் செய்யலாம்.>


விரைவில் வெளிவரும் என்று ஆவலோடு எதிர்பார்த்திருந்த கூகுளின் சேவை இன்று முதல் நாம் அனைவரும் பயன்படுத்தலாம் அதாவது
ஜீமெயில் மூலம் இனி நாம் வெளிநாட்டில் இருப்பவருடன் குறைந்த செலவில் போனில் பேசலாம். இதற்கு நாம் செய்ய வேண்டியது நம் ஜீமெயில் கணக்கை திறந்து வைத்துக்கொண்டு சாட் என்பதில் நுழையவும் அடுத்து Call என்பதை சொடுக்கி நாம் எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் போன் செய்யலாம்.

Call Phone என்பது இல்லாவிட்டால் சாட்- என்பதில் இருக்கும் தேடலில் call என்பதை கொடுத்ததும் வரும். Call என்பதை சொடுக்கி நாம் போன் பேசலாம்.

அமெரிக்கா மற்றும் கனடாவில் இருப்பவரிடம் இலவசமாக பேசலாம் மற்ற நாடுகளில் இருப்பவருடன் குறைவான கட்டணம் நிர்ணயத்துள்ளது.




குடிபோதையில் நடுத்தெருவில் மயங்கிக்கிடந்த மாணவி

காதலனுடன் இரவில் கேளிக்கை விடுதிக்கு சென்றப்பெண் அதிக குடிபோதையில் அதிகாலை 3 மணியளவில் நடுத்தெருவில் மயங்கிக்கிடந்துள்ளார், அந்நேரத்தில் அப்பெண்ணிடம் சில்மிசத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் போலீஸாரக்கண்டதும் ஓடிவிட்டனர்.
கே.கே. நகரைச் சேர்ந்தவர் அகல்யா (வயது 21) பெயர் மாற்றப்பட்டுள்ளது. கல்லூரி மாணவியான இவர், நேற்று முன்தினம் இரவு ராயபுரத் தைச் சேர்ந்த தனது காத லுடன் தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். அங்கு இருவரும் மது அருந்தி விடிய விடிய கும்மாளம் அடித்தனர்.


அதிகாலை 3 மணியளவில் போதை மயக்கத்தில் தள்ளாடியபடியே இருவரும் ஓட்டலை விட்டு வெளியில் வந்தனர். தனது காரில் அகல்யாவை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார் காதலன். உஸ்மான் ரோட்டில் உள்ள பிரபல ஜவுளிக்கடை முன்பு அகல்யாவை இறக்கி விட்டார். அங்கிருந்து அவரால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. அப்படியே மயங்கி கீழே சாய்ந்தார்.


டி.சர்ட், குட்டைப் பாவாடை அணிந்திருந்த அகல்யா மல்லாந்து படுத்த நிலையில் மயக்கமானார். அவரது ஆடைகள் கலைந்து அலங்கோலமாக காட்சி அளித்தன. இந்த நேரத்தில் அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் 4 வாலிபர்கள் வந்தனர்.


இளம்பெண் ஒருவர் ஆள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவு நேரத்தில் தனிமையில் மயங்கி கிடப்பதை பார்த்ததும் இவர்களுக்கு காமம் தலைக்கேறியது. 4 பேரும் போதை மயக்கத்தில் இருந்தனர். அகல்யாவின் அருகில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு அவரிடம் செக்ஸ் விளையாட்டில் ஈடுபட தொடங்கினர்.


இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ரோந்து வாகனத்தில் அந்த வழியாக வந்தனர். போலீசை பார்த்ததும் அகல்யாவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர். இவர்களில் ஒருவரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்தனர். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர்.


இத்தனை பரபரப்புகள் நடந்தும் அகல்யா இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. அரை குறை மயக்கத்திலேயே இருந்தார்.


இதையடுத்து பாண்டி பஜார் போலீஸ் நிலையத்துக்கு அகல்யாவை போலீசார் ஜீப்பில் ஏற்றி அழைத்து வந்தனர். அங்கு தனி அறையில் பாதுகாப்பாக அவரை தூங்க வைத்தனர். நேற்று காலை 6.30 மணியளவில்தான் அவருக்கு மயக்கம் தெளிந்தது. லேசாக கண் விழித்து பார்த்தார்.


நான் எங்கு இருக்கிறேன் என்று அகல்யா கேட்டார். அருகில் இருந்த பெண் போலீசார் போலீஸ் நிலையத்தில் என்றனர். எப்படி இங்கு வந்தேன் என்று அகல்யா திருப்பிக் கேட்க... நடந்த சம்பவங்கள் அனைத்தையும் பிளாஸ்பேக்காக சொல்லி முடித்தனர் போலீசார். இதைக்கேட்டு அகல்யா கண்ணீர் வடித்தார்.


பின்னர் அகல்யாவின் வீட்டுக்கு சென்ற போலீசார் அவரது தாயை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். எழுதி வாங்கிக் கொண்டு அகல்யாவை தாயிடம் ஒப்படைத்தனர். போலீசாருக்கு பெரிய கும்பிடு போட்டு விட்டு தள்ளாடியபடியே அகல்யா அங்கிருந்து புறப்பட்டு சென்றார். போதை மாணவி ஒருவரின் மயக்க போராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.


செக்ஸ் சில்மிஷத்தில் இதற்கிடையே ஈடுபட்டு சிக்கிய வாலிபர் போலீசாரிடம் கூறும்போது, ஓட்டலில் வைத்தே இப்பெண்ணை நாங்கள் பார்த்தோம். ஆனால் அவருடன் வந்த வாலிபரின் தோளில் கையை போட்டபடியே நடக்க முடியாமல் அவர் நடந்து வந்தார். இவர்களது காரை நாங்கள் பின் தொடர்ந்து வந்தோம். இடையில் கார் எங்கோ சென்றுவிட்டது.


இதனால் தி.நகர் முழுவதும் மோட்டார் சைக்கிளில் தேடினோம். உஸ்மான் ரோட்டில் நாங்கள் வந்த போது, அப்பெண் மயங்கி கிடப்பதை பார்த்து அருகில் சென்று பார்த்தோம் என்று தெரிவித்தார். அவரையும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


இதற்கு முன்பு சைதாப்பேட்டை சி.ஐ.டி. நகர், அண்ணாநகர் சாந்தி காலனி ஆகிய பகுதிகளில் இதேபோல நவநாகரீக இளம் பெண்கள் சாலையில் மயங்கி கிடந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.


சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களின் பார்களில் விடிய விடிய தண்ணி ஆறாக ஓடுகிறது. இங்கு கல்லூரி மாணவிகள் பலர் தங்கள் காதலனுடன் குடித்து கும்மாளமடிக்கிறார்கள். இது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பார்களில் கூட்டம் அலைமோதுகிறது.


இதுபோன்ற பார்களுக்கு தங்கள் காதலனுடன் சென்று முதலில் ஸ்னாக்ஸ் மட்டுமே சாப்பிட தொடங்கும் மாணவிகள் நாளடைவில் மொடாக் குடிகாரிகளாக மாறிவிடுகிறார்கள். இதன் பிறகு இதில் இருந்து அவர்களால் எளிதாக மீள முடிவதில்லை.


சென்னை மாணவிகளிடம் இதுபோன்ற மோசமான கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது. இதற்கு நட்சத்திர ஓட்டல்களின் பார்கள் நள்ளிரவு வரை திறந்திருப்பதே காரணம் என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.


இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் நேரங்களில் மட்டுமே போலீசார் விழித்துக்கொண்டு செயல்படுவார்கள். டாஸ்மாக் பார்களில் 10 மணி வரையும், நட்சத்திர ஓட்டல் பார்களில் 11 மணி வரையும் மட்டுமே மது அருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களை கண்காணித்து போலீசார் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

ஸ்லம்டாக் குழுவுடன் மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான்

8 ஆஸ்கர் விருதுகளை தட்டிச்சென்ற ஸ்லம்டாக் மில்லனியரின் அதே குழு, மீண்டும் ஒரு முறை இணைந்திருக்கிறது.
முந்தைய படத்தில் மென்மையான காதலை காட்டிய டேனி பாயல் தற்போது வித்தியாசமான திரைக்கதையுடன் மலை உச்சியில் நடக்கும் த்ரில்லர் கதையை கையாண்டுள்ளார். படத்தின் பெயர் 127 ஹவர்ஸ். இப்படத்திற்கு இசை அமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் தனக்கு ஆஸ்கர் கொடுத்தது சரிதான் என்ற அளவிற்கு இசை அமைத்து அசத்தியுள்ளார்.
மலை உச்சியில் நடக்கும் இக்கதையில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் பிரான்கோ கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது இணையதளங்களில் அதிகம் தேடப்பட்டவையாக இருந்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை பிரமிக்க வைக்கிறது.
டேனி பாயல் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி, ரசிகர்களுக்கு கண்டிப்பாக விருந்து படைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இப்படம் நவம்பர் மாதம் 5ம் தேதி திரைக்கு வருகிறது.

மலேசியா தமிழ் இளைஞர்கள் சிலர் கார் தரிப்பிடத்தில் பட்ட பகலில் பாடசாலை மாணவிகளிடம் அநாகரிமாக நடந்து கொண்டுளனர் (வீடியோ இணைப்பு)


லேசியா தமிழ் இளைஞர்கள் சிலர் கார் தரிப்பிடத்தில் பட்ட பகலில் பாடசாலை மாணவிகளிடம் அநாகரிமாக நடந்து கொண்டுளனர் இவ் ஒளிப்பதிவில் இளைஞர்களின் தகாத வார்த்தை பிரயோகம் காரணமாக சில வார்த்தை பிரயோகங்கள் ஒலி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

செயற்கை கரு விழிகள் மூலம் கண் பார்வை: விஞ்ஞானி சாதனை

கண்பார்வை பறிபோனால் வேறு ஒருவரிடம் தானமாக பெற்ற கருவிழிகள் மூலம் மீண்டும் பார்வை பெற்று வருகின்றனர். தற்போது செயற்கை கருவிழிகள் மூலம் பார்வை பெற செய்து ஒரு பெண் விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார்.
அவரது பெயர் மேகிரிப்த். இவர் சுவீடனில் உள்ள லிங் கோபிங் பல்கலைக்கழகத்தில் இதற்கான ஆய்வு மேற்கொண்டார்.
இவர் மனித திசுக்களை அல்லது இணைப்பு திசுவின் வெண் புரதம் (காலோஜென்) போன்றவற்றை ஆய்வகத்தில் செயற்கையாக வளரச்செய்தார். அதை கண்களில் பொருத்தும் காண்டேக்ட் லென்ஸ் போன்று வடிவமைத்தார்.
பின்னர் பார்வை இல்லாதவர்களுக்கு அதை பொருத்தி பார்வை பெற செய்தார். இது மருத்துவ உலகின் மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது.
தற்போது கருவிழி பாதிப்பினால் உலகில் சுமார் 1 கோடி மக்கள் பார்வை இழந்து இருளில் தவிக்கின்றனர். இந்த கண்டுபிடிப்பின் மூலம் அவர்களின் வாழ்வில் மீண்டும் ஒளிபரவும் என்பதில் சந்தேகமில்லை.


 

பேஸ்புக்கிற்கு போட்டியாக DIASPORA வெளிவருகிறது

சமூக வலைப்பின்னால் என்றால் எமக்கு ஞாபகம் வருவது பேஸ்புக் இணைய தளம். 500 மில்லியன் பயனர்களைக் கொண்டு இயங்கிவரும் மிகப் பிரபலமான விசாலமான வலையமைப்பு.

இந்த பேஸ்புக்கிற்கு பிரதியீடு என வர்ணிக்கப்படும் ஒரு இணைய தளத்தினை NYU மாணவர்கள் வடிவமைத்து வருகிறார்கள். இந்த புதிய இணைய தளத்தினை செப்டம்பர் 15 ல் உலகத்திற்கு வெளிக்காட்டவுள்ளதாக வடிவமைப்பு குழு உத்தியோகபூர்வமாக(Blog Post) அறிவித்துள்ளது.
DIASPORA என்று பெயர்வைக்கப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு (இணையதளத்திற்கு) பொது மக்களிடம் இருந்தே நிதி வசூலிக்கப் பட்டிருந்தது. இந்த திட்டத்திற்கு எதிர்பார்த்ததைவிட அதிகமான நிதியினை மக்கள் வழங்கியிருந்தார்கள். பேஸ்புக் ஸ்தாபகரான Mark Zukerberg ம் இத் திட்டத்திற்கு தனது அன்பழிப்பை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
DIASPORA ஒரு Open Source திட்டம் என்பது இதன் சிறப்பம்சமாகும். Privacy என்பதே இதன் தாரக மந்திரமாகும். Facebook ல் இல்லாத இந்த Privacy ஐ தேடி மக்கள் படையெடுப்பார்கள் என்பதே இந்த மாணவர்களின் எதிர்பார்ப்பாகும். காத்திருப்போம். எந்த அளவிற்கு இது பிரபல்யம் அடைகிறது என்பதை பார்ப்போம்.

உடலுக்கு ஊறுவிளைவிக்கும் மதுவும் புகைத்தலும்

இன்றைய இளைஞர் யுவதிகள் மத்தியில் மது அருந்துதல், புகைத்தல் ஆகியன ஒரு பஷனாக மாறிவிட்ட நிலையில் விருந்துபசாரம் போன்ற களியாட்ட நிகழ்வுகளில் மதுபான வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றன.
ஏதாவது கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு வருமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தால் வைன், பியர், பிஸ்கி, பிறண்டி வழங்கப்படுகின்றனவா என்று கேட்டுக்கொண்டே மேற்படி கொண்டாட்டங்களில் கலந்து கொள்கின்றனர்.
இவ்வாறு பலர் ஒன்றுகூடும் களியாட்ட நிகழ்வுகளில் மது அருந்துதல் என்பது சாதாரண நிகழ்வாகிவிட்டது என்பதுடன், மது அருந்தாது விடுபவர்களை பட்டிக்காடு என்று நோக்கும் நிலையும் வந்துவிட்டது.
ஆனால், இவற்றால் எமது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்புக்களை எவரும் சிந்தித்துப் பார்பதுமில்லை. அவ்வாறு சிந்திப்பவர்களின் புத்தியையும் மது என்ற பானம் மயக்கி விடும்.
மது அருந்துதல், புகைத்தல் மற்றும் வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து உண்ணுதல் இந்த மூன்றும் எமது உடலுக்கு பாதகமானவையாகும்.
அளவுக்கதிகமான மதுபான வகைகளைப் பாவிப்பவர்களுக்கு நரம்புத்தளர்ச்சி, பாலியல்க்குறைபாடு, ஈரல் கரைதல் போன்ற நோய்களும் புகைப்பவர்களுக்கு சுவாசப் புற்றுநோய், நரம்புத்தளர்ச்சி, பாலியல்க்குறைபாடு போன்ற நோய்களும் வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடுபவர்களுக்கு வாய்ப்புற்றுநோயும் ஏற்படுகின்றன.
இது தவிர, ஒருவர் புகைப்பிடிக்கும்போது அருகிலுள்ளவர்களும் தன்னிச்சையாக புகைப்பிடிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு தன்னிச்சையாக புகைப்பிடிப்பதற்கு பெண்களும் விதிவிலக்கல்ல என்பதுடன், பெண்கள் தன்னிச்சை புகைத்தலுக்கு ஆளாகுவதால் அவர்களது சந்ததியினருக்கே ஆபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது.
எமது நாட்டு அரசாங்கம் மது மற்றும் புகைத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக "மத்தட திட்ட" என்னும் மதுவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வேலைத் திட்டத்தை அறிமுகப்படுத்தி ஓரளவு வெற்றி கண்டது.
தற்போது மதுபாவனையால் ஏற்படும் நோய்களுக்கு 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து அரசாங்க வைத்தியசாலைகளில் இலவச சிகிச்சை வழங்கப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும், அரசாங்கத்தின் இந்த நடமுறையானது எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்பதும் கேள்விக்குறியே.

ஹிட்லரின் மூதாதையர்கள் யூதர்கள் மற்றும் ஆப்ரிக்கர்கள்

நாசி இனத் தலைவர் அட்லாப் ஹிட்லரின் மூதாதையர்கள் யூதர்கள் மற்றும் ஆப்ரிக்கர்களாக இருந்திருக்கலாம் என மரபணு சோதனை மூலம் தெரியவந்துள்ளதாக லண்டன் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஹிட்லரின் உறவினர் அலெக்ஸாண்டர் ஸ்டர்ட் ஹஸ்டன் என்பவர் தற்போது நியூயார்க்கில் வசித்து வருகிறார். அவரிடமிருந்து பெறப்பட்ட மரபணு மற்றும் ஆஸ்ட்ரேலியாவில் வசித்து வரும் ஹிட்லரின் ஒன்றுவிட்ட சகோதரர் நார்பர்ட் ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட மரபணு ஆகியவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
அதில் ஹிட்லர் உறவினர்களிடமிருந்து எடுக்கப்பட்ட மரபணு மாதிரியுடன், யூத மற்றும் வட ஆப்ரிக்கர்களைச் சேர்ந்தவர்களுடைய மரபணு மாதிரி ஒத்துப்போவது தெரியவந்ததாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

9 வயதில் தாயாகி போன சிறுமி

ஆசியாவில் முதலாவதாக சீனாவைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது. பெண்கள் பருவம் அடையும் வயதாக 12 முதல் 15 வயது வரை கருதப்படுகிறது. ஆனால், வழக்கத்துக்கு மாறாக சில குழந்தைகள் முன்னதாக பருவம் அடையும் சம்பவங்கள் உலகம் முழுவதும் நடக்கின்றன.
அதில் ஒன்றாக, வடகிழக்கு சீனாவைச் சேர்ந்த 9 வயது சிறுமி பருவம் அடைந்ததுடன், சக மாணவனுடன் ஏற்பட்ட உறவால் குழந்தை பெற்றுள்ளாள். சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வது வல்லுறவுக் குற்றம் என்ற சட்டம் உள்ளது. ஆனால், அதை மீறி பள்ளி மாணவர்கள் இடையே தவறான உறவுகள் அதிகரித்து வருகின்றன.
சாங்சன் நகரில் உள்ள மருத்துவமனையில் அந்த சிறுமிக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் அறிவித்தனர். இதுகுறித்து சட்ட உதவியை சிறுமியின் பெற்றோர் கேட்டுள்ளனர். இந்தியா, சீனா உட்பட ஆசிய நாடுகளில் 11 வயதுக்கு கீழ் சிறுமி எவரும் குழந்தை பெற்றதாக இதற்கு முன் தகவல் இல்லை. எனவே, சீன சிறுமி குழந்தை பெற்றதுதான் முதல்முறை.
மிகக் குறைந்த வயதில் குழந்தை பெற்ற சம்பவம் 1939ம் ஆண்டில் பெரு நாட்டில் நடந்தது. 5வயது சிறுமி அப்போது குழந்தை பெற்றாள். 2006ல் அதே நாட்டின் 8 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது. உலகம் முழுவதும் 9 வயதில் 5 சிறுமிகளும், 10 வயதில் 9 சிறுமிகளும், 11 வயதில் 8 சிறுமிகளும் குழந்தை பெற்ற சம்பவங்கள் இதுவரை நடந்துள்ளன.

பாடசாலை புத்தகங்களில் ஓரின சேர்கையாளர்களுக்கான பாடம் : நெதர்லாந்தில் அறிமுகம்

ஓரின சேர்க்கை செயல்கள் பல நாடுகளில் குற்றமாக கருதப்படுகிறது. ஆனால் வேறு சில நாடுகளில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு சட்டப்படி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
உலகிலேயே முதன் முதலில் நெதர்லாந்தில்தான் ஓரின சேர்க்கை திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஓரின சேர்க்கை தம்பதிகள் குழந்தைகளை தத்தெடுத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது.
ஆனால் இப்போது ஓரின சேர்க்கை பற்றிய கல்வி பள்ளி பாடப்புத்தகத்திலேயே இடம் பெற உள்ளது. இதற்கு நெதர்லாந்து அரசு அனுமதி வழங்கி உள்ளது.பள்ளிக்கூட மாணவர்கள் ஓரின சேர்க்கை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கான பாடப்புத்த கத்தில் சேர்க்க உள்ளனர்.
ஓரின சேர்க்கை தொடர் பான பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்தபாடம் இடம் பெற உள்ளது

பெண்ணின் வயிற்றில் 22 கிலோ எடையுள்ள கட்டி

ஆர்ஜென்டினாவில் ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து 22 கிலோ எடையுள்ள கட்டி அகற்றப்பட்டது. இது உலகிலேயே மனித உடலில் இருந்து அகற்றப்பட்ட மிகப்பெரிய கட்டி என டாக்டர்கள் தெரிவித்தனர்.
இங்கிலாந்தில் உள்ள லோமாஸ்டி ஷமோரா என்ற நகரை சேர்ந்த 54 வயதான பெண்மணியின் வயிற்றிலிருந்தே இவ்வாறு பாரிய கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது.
இவர் 18 மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அவரது வயிறு நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே இருந்தது.
ஆர்ஜென்டினாவில் உள்ள பியூனோஸ் எர்ஸ் என்ற இடத்தில் உள்ள வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கப்பட்டார். 'ஸ்கேன்' செய்து பார்த்ததில் அவரது வயிற்றில் ஒரு கட்டி வளர்ந்திருப்பது தெரிய வந்தது. உடனே அவருக்கு டாக்டர்கள் சத்திர சிகிச்சை செய்தனர். சுமார் 4 மணி நேரம் நடந்த சத்திரசிகிச்சை முடிவில் அப்பெண்ணின் வயிற்றிலிருந்து 22 கிலோ எடையுள்ள கட்டி அகற்றப்பட்டது.
இது உலகிலேயே மனித உடலில் இருந்து அகற்றப்பட்ட மிகப்பெரிய கட்டி என டாக்டர்கள் தெரிவித்தனர்.
மனித உடலில் இருந்து இதுவரை அதிக பட்சமாக 4.3 கிலோ எடையுள்ள நோய்க் கட்டிதான் அகற்றப்பட்டுள்ளது. இது கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு மிகப்பெரியது என 34 வருட அனுபவம் வாய்ந்த டாக்டர் ஆஸ்கார் லோபெஷ் தெரிவித்துள்ளார்.

போலி சாமியார் வரிசையில் சாய் பாபா (வீடியோ இணைப்பு)



போலி சாமியார் வரிசையில் சாய் பாபா இந்தியாவில் போலி சாமியார்கள் தமது சுகபோக வாழ்க்கைக்காக அப்பாவி மக்களை சில தந்திரோபயங்களை பயன்படுத்தி ஏமாற்றுவது சகஜமாகிவிட்டது. மக்களும் அதை நம்பி தமது பணங்களை விரயம் செய்கின்றனர்.

பூமியில் கடவுளுக்கு நிகரானவர்கள் யாரும் இல்லை.என்பதை மக்கள் நன்றாக உணர வேண்டும்.கடவுள் என்ற ஒரு சக்தி உருவம் அற்ற நிலையில்இருபது உண்மை.

நாம் எம்மை நாமே தூய்மை படுத்துவதன் மூலம் அந்த சக்தியின் பயன்பாட்டை உணரமுடியுமே தவிர காண முடியாது என்பதுதான் உண்மை.

குறிப்பாக ஆசியா நாடுகளில் இவ்வாறான போலி சாமியர்களினால் மக்களின் பணம் மற்றும் நேரங்கள் வீணடிக்க படுகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.

மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி அவசியம்.போலி சாமியார்களின் அரசியல் செல்வாக்கினால் அவர்கள் தண்டிக்கபடுவதில்லை.

வீடியோ இதற்க்கு நல்ல உதாரணமாக அமைகின்றது

அழும்போது கண்ணில் இருந்து இரத்தம் வரும் அபூர்வ சிறுமி

கடுமையான துக்கத்தை வெளிப்படுத்துவதற்காக ரத்தக் கண்ணீர் வடித்தேன் என சிலர் கூறுவதுண்டு. ஆனால் இங்கிலாந்தில் வசிக்கும் ஒரு இந்திய சிறுமி உண்மையிலேயே ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்.

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ட்விங்கிள் திவிவேதி. 13 வயதான இவர் இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.

இந்த சிறுமி அழ ஆரம்பித்தால், கண்ணில் கண்ணீர் வருவதற்கு பதில் ரத்தம் வடிகிறது. அதுமட்டு மல்லாமல் கை, கால், தலை என உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து ரத்தம் வடிகிறது.

இந்த பிரச்னையால் பள்ளிப் படிப்பையும் தொடர முடியாமல் உள்ளார். ஏற்கனவே படித்து வந்த பள்ளி நிர்வாகம் வெளியில் அனுப்பி விட்ட நிலையில் வேறு பள்ளியிலும் சேர்க்க மறுக்கின்றனர்.

இதுவரை இப்படி ஒரு சம்பவத்தைப் பார்த்ததே இல்லை என மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும், ரத்தம் உறையாததே இதற்குக் காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ட்விங்கிளின் உடல்நிலையை பரிசோதித்தேன். உடலில் எந்த இடத்திலும் காயம் எதுவும் இல்லாத நிலையில் அழும்போது, ரத்தம் பல இடங்களிலிருந்து வருகிறது.

இதுவரை இப்படி ஒரு பிரச்னையை பார்த்ததே இல்லை என இங்கிலாந்தின் பிரபல மருத்துவர் ஜார்ஜ் புக்கனன் தெரிவித்தார். 11ம் வயதில் முதன் முதலாக அழும் போது இப்படி ரத்தம் வந்தது. ஆனாலும் ரத்தம் வருவதால் எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சிறிது நேரத்துக்கு தலை வலியும் உடல் சோர்வாகவும் உள்ளது.

மேலும், துணி முழுவதும் ரத்தக் கறை படிந்து அசுத்தமாகி விடுகிறது, மற்றவர்கள் என்னை வெறுக்கிறார்கள். எனவே, இப்போது அழுவதை நிறுத்திக் கொண்டேன் என ட்விங்கிள் தெரிவித்துள்ளார். எனது மகளின் பிரச்னை தீர, கோயில், சர்ச், தர்கா என அனைத்துக்கும் சென்று வந்தேன்.

பலன் கிடைக்கவில்லை. சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கான வசதியும் எங்களிடம் இல்லை என ட்விங்கிளின் தாய் நந்தினி தெரிவித்துள்ளார். இந்த சிறுமி, தனியார் தொலைக்காட்சி ஒன்றின் மூலம் நேரடியாக சிகிச்சை உதவி கேட்க உள்ளார்.


தங்கத்தில் ஒக்டோபஸ் : கொல்கொத்தா நிறுவனம் உருவாக்கம்

உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் போது உலகப் புகழ்பெற்ற ஒக்டோபசை கொல்கத்த்தாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தங்கத்தில் உருவாக்கியுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் போது, இறுதி முடிவை ஜெர்மனி மியூசியத்தில் இருந்த 'போல்' எனும் ஒக்டோபஸ் முன்கூட்டியே கணித்துக் கூறியது. இதன் மூலம் 'போல்' உலகம் முழுவதும் பிரபலமாகியது.

போட்டி முடிந்த பின்னர் அதன் உரிமையாளர் 'போல்' ஓய்வு பெற்று விட்டதாகவும், இனிமேல் எந்த முடிவையும் அது கணிக்காது என்றும் அறிவித்தார்.

இந்நிலையில் ஒக்டோபசின் உருவத்தை கொல்கொத்தாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தங்கத்தில் வடித்துள்ளது. 22 கெரட் தங்கத்தில் செதுக்கப்பட்டுள்ள இதன் மொத்த எடை 3.3 கிலோவாகும்.

30 கலைஞர்கள் இணைந்து இதனை உருவாக்கியுள்ளனர். இதன் விலை 80 லட்ச ரூபா என மதிப்பிடப்படுகிறது

ஒபாமாவின் முன்னால் நிர்வாணமாகத் தோன்றுபவருக்கு 10 லட்சம் டொலர் பரிசு


அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் முன்னால் எவரேனும் நிர்வாணமாக தோன்றினால், அந்நபருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை பரிசாக வழங்கத் தயாரென பிரிட்டனைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் அறிவித்துள்ளார் .

அல்கி டேவிட் என்பவர் பிரித்தானிய பத்திரிகையொன்று வெளியிட்ட பெரும்பணக்காரர்கள் பட்டியலில் 45 ஆவது இடத்தில் உள்ளார். அவரிடம் இருக்கும் சொத்துக்களின் பெறுமதி 1.15 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவர் நிர்வாணமாக ஒபாமாவின் முன்னால் தோன்றுபவர்களுக்கு 10 லட்சம் டொலர் பரிசளிப்பதாக உறுதியளித்துள்ளார். புதிய இணையத்தளம் ஒன்றுக்கான பிரச்சாரமாக இந்த விபரீதமான பரிசுத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட தொழிலதிபரான 42 வயதான அல்கி டேவிட், Battlecam எனும் இணையத்தளத்தை உருவாக்கியுள்ளார். இந்த இணையத்தளம் வேடிக்கையான செயல்களுக்காக மக்களுக்கு ஆயிரக்கணக்கான ஸ்ரேலிங் பவுண்களை பரிசாக வழங்கி வருகிறது. இச்செயற்பாடுகள் இணையத்தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன.

நடிகராகவும் விளங்கும் அல்கி டேவிட், ஒபாமாவின் முன் நிர்வாணமாக தோன்றுபவர்களுக்கு ஒரு லட்சம் டொலர் வழங்குவதாக முதலில் அறிவித்ததாக டெய்லி டெலிகிராவ் பத்திரிகை செய்தி வெளியிட்டது. எனினும், பின்னர் இந்த துணிச்சல் மிகுந்த வேடிக்கைக்கு இப்பணம் போதுமானது அல்ல என்று அவர் கூறியுள்ளதுடன் அத்தொகையை ஒரு மில்லியன் டொலராக அதிகரித்துள்ளார்.

ஒபாமாவின் முன்னால் நிர்வாணமாகத் தோன்றி பரிசு பெற விரும்பும் நபர் தனது வயிற்றில் மேற்படி இணையத்தளத்தின் பெயரை எழுதியிருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மக்களை தான் கோபமூட்டுகிறார் என்ற கருத்தை அல்கி டேவிட் நிராகரித்துள்ளார்.

'இரகசியப் பாதுகாப்புச் சேவைப் பிரிவினர் என்னை அப்புறப்படுத்திக்கொண்டு வெள்ளை மாளிகையின் துவிச்சக்கரவண்டி தரிப்பிடத்தின் பின்னால் வைத்திருப்பது போல் எண்ணிப் பார்த்தேன். ஆனால் எல்லாமே வேடிக்கைதான்' என்கிறார் அவர்.

ஏழு பயணிகள் பலியெடுப்புடன் கடத்தல் நாடகம் முடிவுக்கு வந்தது (வீடியோ இணைப்பு)

பிலிப்பைன்ஸ், மணிலாவில் சுற்றுலாப் பயணிகளின் பேருந்தை கடத்திய முன்னாள் பொலிஸ்காரர் உட்பட எண்மர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் ஆறு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

அவர்களில் நான்கு பேர் கடத்தல்காரனை நோக்கிப் பொலிஸார் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தபோது பேருந்தின் பின்பகுதி வழியாக தப்பி வந்தவர்கள் என பொலிஸ் உயரதிகாரியான நெல்சன் யாபட் தெரிவித்தார்.

கடத்தல்காரன் பொலிஸாரை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியபோது பொலிஸார் பதில் தாக்குதலை நடத்தினர். இதனையடுத்து கடத்தல்காரன் உயிரிழந்தார்.

ரோலாண்டோ மென்டோசா (55) என்ற முன்னாள் பொலீஸ்காரர் தான் பணியிலிருந்து நீக்கப்பட்டதால் வெறுப்படைந்து ஹாங்காங்கை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் பேருந்தை பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் வைத்து இன்று காலையில் கடத்தியிருந்தான்.

கடத்தல் சம்பவம் முடிவுக்கு வந்த பின்னரும் கொட்டும் மழையிலும் பொலிஸ் மற்றும் அவசரகால வாகனங்கள் பேருந்தை சுற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஏழு பணயக் கைதிகளின் சடலங்கள் கொண்டு வரப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடத்தல்காரரான முன்னாள் பொலிஸ்காரர் திருட்டு மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுகள் காரணமாக வேலை நீக்கம் செய்யப்பட்டதாகவும் தமக்கு மீண்டும் வேலை தரவேண்டுமென்றும் தன்னைப் பதவியிலிருந்து நீக்கியோர்மீது நடவடிக்கையெடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியே இந்தக் கடத்தலை அவர் மேற்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏழு பயணிகள் பலியெடுப்புடன் கடத்தல் நாடகம் முடிவுக்கு வந்தது (வீடியோ இணைப்பு)

அமெரிக்காவை கலக்கிய பெண் கொள்ளை கும்பல்: 10 பேர் போலீசில் சிக்கினர்

பூலான்தேவி பெண் என்றாலும் அவருக்கு கீழ் இருந்தவர்கள் அனைவரும் ஆண்கள். ஆனால் அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் முழுக்க, முழுக்க பெண்களால் கொண்ட கொள்ளைகும்பல் ஒன்று செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்ளை கும்பலில் இருந்த அனைவரும் 17 வயதில் இருந்து 21 வயதுக்கு உட்பட்ட பெண்கள். கல்லூரி மாணவிகளும் இதில் இருந்தனர்.
சாலையில் செல்வோரை துப்பாக்கி முனையில் மிரட்டி வழிப்பறி செய்வது, கடைக்குள் திடீரென புகுந்து பணம், விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடிப்பது, கார் திருடுவது போன்றவற்றில் ஈடுபட்டு வந்தனர்.
“லேடிமாக்” என்ற பெயரில் இந்த கொள்ளை கும்பல் செயல்பட்டு வந்தது.
கொள்ளை கும்பலில் மொத்தம் 21 பேர் இருந்துள்ளனர். அவர்களில் 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்ற வர்களை தேடி வருகின்றனர்.

சிலி நாட்டின் சுரங்கத்தில் 3 ஆயிரம் அடி ஆழத்தில் 21 நாட்களாக 33 தொழிலாளர்கள் தவிப்பு! (வீடியோ இணைப்பு)

சிலி நாட்டின் சுரங்கத்தில் 3 ஆயிரம் அடி ஆழத்தில் 21 நாட்களாக 33 தொழிலாளர்கள் தவிப்பு! (வீடியோ இணைப்பு)

தென் அமெரிக்க சிலி நாட்டின் காபியாபோவிலுள்ள சுரங்கம் ஒன்றில் சிக்கி 21 நாட்களாக 33 தொழிலாளர்கள் இன்னமும் போராடி கொண்டிருக்கின்றனர்.சுரங்கத்தின் 3 ஆயிரம் அடி ஆழத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது, கடந்த 5ஆம் திகதி சுரங்க பாதை திடீரென இடிந்து விழுந்தது.

அங்கு கடமையாற்றிக் கொண்டிருந்த 33 தொழிலாளர்கள் அதற்குள் சிக்கிக் கொண்டனர்.அவர்களை மீட்கும் பணி நடந்தது. ‘ட்ரில்’ இயந்திரம் மூலம் துளை போட்டு அவர்கள் இருக்கும் இடத்தை 17 நாட்களுக்குப் பிறகு கண்டுபிடித்த போது அவர்கள் அனைவரும் உயிரோடு இருப்பது தெரிய வந்தது.

சிறிய அளவிலேயே இந்தத் துளை போடப்பட்டுள்ளதால், அதன் வழியாக அவர்களை மீட்க முடியவில்லை. எனினும் தகவல் தொடர்பு, வெளிச்சம் வசதிகள் அதன் மூலம் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன. அதன் வழியாக குளுக்கோஸ் மற்றும் மாத்திரைகள் போன்றவை அனுப்பப்பட்டு வருகின்றன.

21 நாட்களாக அவர்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை மீட்பதற்கு இன்னும் ஒரு மாதம் வரை ஆகலாம் என்று மீட்புக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.அதுவரை அவர்கள் உயிரோடு இருக்க வேண்டும் என்பதற்காக மிக அத்தியாவசியமான பொருட்களை மட்டும் சுரங்க குழாய் வழியாக அனுப்பி வருகின்றனர்.

இதற்கிடையே அந்த பகுதியில் அடிக்கடி பூகம்பமும் ஏற்பட்டு வருகிறது. விபத்து நடந்ததற்கு பிறகு இரு தடவை பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுரங்கம் மேலும் இடிந்து அவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

பல ஆண்களுடன் ஊர் சுற்றியதால் அவமானம்: குடும்ப கவுரவத்தை காப்பாற்ற மகளை கொலை செய்தேன்; கைதான தந்தை பரபரப்பு வாக்குமூலம்


மதுரை எஸ்.எஸ்.காலனியை சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது47). ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் மகள் மாரிச்செல்வி (18) உள்ளார். மாரிச்செல்வி பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார். நேற்று முன்தினம் மாரிச் செல்வி விஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாரிச்செல்வியின் வாயிலும், காதிலும் விஷம் ஊற்றப்பட்டிருந்தது. மகள் கொலைக்கு தந்தை ரெங்கசாமிதான் காரணம் என்பது தெரியவந்தது. ரெங்கசாமியின் ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்த மூர்த்தி, வேல்முருகன், பாலமுருகன் ஆகியோர் மாரிச்செல்வியை விஷ ஊசி போட்டு கொன்றது தெரியவந்தது. 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கோர்ட்டில் சரண் அடைவதற்காக காளவாசல் பகுதியில் பதுங்கி இருந்த மாரிச்செல்வியின் தந்தை ரெங்கசாமியும் கைது செய்யப்பட்டார்.

கைதான ரெங்கசாமியிடம் இருந்து ரூ.83,500 பறிமுதல் செய்து போலீஸ் உதவி கமிஷனர் கணேசன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்

விசாரணையில் ரெங்கசாமி அளித்துள்ள வாக்கு மூலம் வருமாறு:-

எனது மகள் மாரிச்செல்வி 10-ம் வகுப்பு படிக்கும்போதே ஆண் நண்பர்களுடன் பழக தொடங்கினாள். அவளை கண்டித்தேன். இந்த நிலையில் 12-ம் வகுப்பு வரை படிக்க வைத்தேன். ஆனாலும் அவளது நடத்தை சரியாக இல்லை.

அடிக்கடி அவளது ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு அவர்களை வீட்டுக்கு அழைத்து வந்தாள். இதனை நான் கண்டித்தேன். ஆனால் எனது கண்டிப்பை அவள் அசட்டை செய்தாள். பல ஆண்களுடன் அவளுக்கு தொடர்பு இருந்ததால் எனக்கும், என் குடும்பத் தாருக்கும் அவமானமாக இருந்தது.

மாரிச்செல்வியின் காதலர்கள் என்று கடந்த 2 ஆண்டுகளில் 3 பேர் என்னிடம் வந்து பெண் கேட்டனர். அவளை திருமணம் செய்து வைக்கும் படி என்னை கட்டாயப்படுத்தினர். ஆனால் அவர்களை வேறு காரணம் காட்டி திருப்பி அனுப்பினேன்.

மாரிச்செல்விக்கு திருமணம் செய்து வைத்தால் திருந்தி விடுவாள் என்று எண்ணினேன். உடனே எனது தங்கை மகனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தேன். அதற்கு அவள் மறுத்து விட்டாள். இதனால் எனது மனைவி லட்சுமியின் சகோதரர் மகன் மோகனுக்கு திருமணம் செய்து கொடுக்க எனது மனைவி முடிவு செய்தாள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை.

மோகன் சிங்கப்பூரில் கம்பி கட்டும் வேலை செய்து வருகிறான். அவன் பார்ப்பதற்கு அரவாணி போன்று இருப்பான். எனவே அவனுக்கு ஆண்மை இருக்காது என்று கருதினேன். இப்போதே மகள் பல ஆண்களுடன் பழகுகிறாள். திருமணத்துக்கு பின்னர் மோகனுக்கு ஆண்மை இல்லாவிட்டால் மகளின் நடத்தை மேலும் மோசமாகி விடும் என்று நினைத்து இந்த திருமணத்தை தடுக்க முயற்சி செய்தேன். ஆனால் அது நடக்கவில்லை.

நாளை (27-ந்தேதி) மாரிச் செல்விக்கும், மோகனுக்கும் நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள சவுந்திரபாண்டியபுரத்தில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடானது. எனவே இதனை தடுக்க வேண்டும் என்று யோசித்தபோது மகளை கொலை செய்ய திட்டமிட்டேன்.

மகள் நடத்தை சரி இல்லாததால் அவளை கொலை செய்யும் திட்டத்தை என் ஒர்க் ஷாப்பில் வேலை பார்க்கும் மூர்த்தி மற்றும் வேல்முருகன், பால முருகன் ஆகியோரிடம் கூறினேன். அவர்களிடம் இந்த கொலையை கச்சிதமாக செய்து விட்டு தற்கொலை என்று முடித்து விடுவோம். பிறகு உங்களுக்கு தேவையான வசதிகள் செய்து தருகிறேன் என்று உறுதி அளித்தேன். அதற்கு 3 பேரும் சம்மதம் தெரிவித்தனர்.

கடந்த 3 மாதமாகவே மகள் மாரிச்செல்வியை எப்படி கொலை செய்வது என்று திட்டமிட்டோம். கடந்த 23-ந்தேதி விஷ ஊசி போட்டு கொலை செய்ய முயன்றோம். அதற்காக எனது மனைவி, மகனை பாங்கிக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் மனைவியும், மகனும் சீக்கிரமாக வீடு திரும்பியதால் மகள் மாரிச் செல்வியை கொலை செய்ய முடியவில்லை.

மறுநாள் 24-ந்தேதி மீண்டும் மனைவி, மகனை பாங்கிக்கு பணம் எடுக்க அனுப்பி வைத்தேன். அப்போது மாரிச்செல்வி மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள். நான் அனுப்பி வைத்த மூர்த்தி, வேல்முருகன், பாலமுருகன் ஆகியோர் விஷ ஊசியுடன் வீட்டுக்கு வந்தனர். அப்போது நான் ஒர்க் ஷாப்புக்கு வந்து விட்டேன். இந்த நேரத்தில் 3 பேரும் மாரிச்செல்விக்கு விஷ ஊசி போட்டனர்.

தற்கொலை செய்து கொண்டதாக ஏமாற்ற அவளது வாயிலும், காதிலும் விஷத்தை ஊற்றி விட்டு 3 பேரும் தப்பி சென்று விட்டனர். இந்த நேரத்தில் வீடு திரும்பிய நானும், எனது மனைவி லட்சுமியும் ஆபத்தான நிலையில் இருந்த மகளை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம்.

அப்போது 3 பேர் வாயில் விஷத்தை ஊற்றி ஊசி போட்டதாக எனது மகள் கூறிவிட்டு மயக்கம் அடைந்து விட்டாள். சிறிது நேரம் கழித்து இறந்து விட்டாள். குடும்ப கவுரவரத்தை காப்பாற்றவே எனது மகளை கொலை செய்தேன். இந்த நிலையில் எனது மனைவி லட்சுமி மகள் சாவு குறித்து போலீசுக்கு தெரிவித்து விட்டாள்.

போலீசார் விரைந்து வந்து பொன்மேனி பகுதியில் பதுங்கி இருந்த மூர்த்தி, வேல்முருகன், பாலமுருகன் ஆகியோரை கைது செய்தனர். அப்போது நான் அந்த பகுதியில்தான் பதுங்கி இருந்தேன். என்னை போலீசார் தேடுவதாக அறிந்தேன். இதனால் கோர்ட்டில் சரண் அடைய திட்டமிட்டேன். வழக்கு செலவுக்காக ரூ.83,500 பணத்துடன் காளவாசல் பகுதியில் வக்கீலை சந்திக்க செல்லும் வழியில் போலீசார் என்னை மடக்கி கைது செய்து விட்டனர்.

இவ்வாறு ரெங்கசாமி போலீசில் தெரிவித்துள்ளார்.

கைதான ரெங்கசாமி மற்றும் மூர்த்தி, வேல்முருகன், பாலமுருகன் ஆகிய 4 பேரையும் போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்த போலீஸ் உதவி கமிஷனர் கணேசன், இன்ஸ் பெக்டர் விஜயகுமார், சப்- இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆகியோரை கமிஷனர் பாலசுப்பிரமணியன் பாராட்டினார்.

சீனாவின் நவீன ஸ்ட்ரட்லிங் பஸ் (வீடியோ இணைப்பு)

போக்குவரத்து நெரிசல் என்பது வளர்ச்சியடைந்த நாடுகள் தற்போது எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாகும்.

வீதிப் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் பயணிகள் மற்றும் வாகனங்களின் வசதி கருதியும் நவீன பயணிகள் பஸ் ஒன்றினை சீனா அடுத்த வருடமளவில் பரீட்சார்த்தமாக வெள்ளோட்டமிடவுள்ளது.

சீனாவின் தலைநகரான சனத்தொகை நெரிசல் மிக்க பீஜிங் நகரிலேயே இது பரீட்சிக்கப்படவுள்ளது.

மேற்படி பஸ்ஸின் கீழ்ப்பாகம் அகன்று விரிந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதற்கு கீழாகவுள்ள இடைவெளியில் கார்கள் மற்றும் 1.55 முதல் 1.6 மீற்றர் வரை உயரம் கொண்ட வாகனங்கள் பயணிக்க முடியும்.

இது 'ஸ்ட்ரட்லிங் பஸ்' என அழைக்கப்படுகின்றது.

இந்நவீன பஸ், கடந்த மே மாதம் சீனாவில் இடம்பெற்ற சர்வதேச 'ஐ-டெக் எக்ஸ்போ' கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

சூரிய சக்தி மற்றும் மின்சாரத்தின் மூலம் இது இயங்குகின்றது. இதற்கான விசேட உபகரணங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் மேற்பாகத்தில் சுமார் 1200 முதல் 1400 பேர் வரை பயணிக்கலாம்.

மேலும் இதனுள் சூரிய ஒளி அதிகளவில் உட்புகுவதால் பயணிகள் தங்கள் மன உளைச்சலில் இருந்தும் விடுபட முடியுமென தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தொன்று ஏற்படின் அதிலிருந்து தப்புவதற்காக விமானங்களில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறையே இதிலும் பின்பற்றப்படவுள்ளது.

பெரிய அளவிலான வாகனங்கள் இதன் கீழ் பகுதியினுள் நுழையாமல் தடுப்பதற்காக விசேட சமிக்ஞைகளும் பொருத்தப்பட்டுள்ளன.

இது பாவனைக்கு வருமிடத்து, வீதி நெரிசல் பெருமளவில் குறையுமென சீன போக்குவரத்து அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மலைப்பாம்புகளை பிடிப்பதற்காக உயிரை பணயம்வைக்கும் ஆபிரிக்க பழங்குடிகள்




ஆபிரிக்காவின் தென் பகுதியில் காணப்படும் அதிபயங்கர மலைப்பாம்புகளை எந்த ஒரு பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் வேட்டையாடும் மனிதர்களை பார்க்கும் பொது நமக்குள் பயம் தொற்றிகொள்ளும் என்பது உண்மையே.



இந்த பாம்புகள் தான் உலகிலே மிக நீளமான மலைபாம்புகள் ஆகும். இவற்றின் கூரிய பற்களும் சர்வ சாதாரணமாக எந்த ஒரு காட்டு விலங்கினையும் சுருட்டி கொல்லும் திறனுடைய இந்த பாம்புகளை வேட்டையாடும் முறையே வித்யாசமாக இருக்கிறது. மலைப்பாம்பு பிடிக்கும் முறை மிகவும் எளிதானது தான்.



மலைப்பாம்பு இருக்கும் வளையினை கண்டிபிடித்தவுடன் கையில் ஒரு சிறிய தோலை சுற்றிக்கொண்டு சின்ன தீ பந்தத்தையும் எடுத்துக்கொண்டு ஒரு மனிதன் அந்த வளையினுள் செல்லுவான் முட்டையிட்டு அடைகாக்கும் மலைப்பாம்பு எப்பொழுதும் மிக கோபமாகவே இருக்கும். திறமையான மனிதன் மிக வேகமாக வெளியே வந்துவிடுவான். தவறினால் மனிதனின் தலை பாம்பின் வாயினுள் தான்.



ஆனால் அவர்களும் புத்திசாலியே, தோல் சுற்றபட்ட கையால் மெதுவாக பாம்பின் முன் ஆட்டுவார்கள் ஒரு வேளை பாம்பு இவர்களை கவ்வி விட்டால் கையால் பாம்பின் நுரையீரல் இருக்கும் பகுதியை கெட்டியாக பிடித்து அதனை சம்மாளித்துவிடுவார்கள். கையில் இருக்கும் சிறிய தீ பந்தம் பாம்புகள் முகத்தினை நோக்கி வராதவாறு முகத்தின் முன் பிடித்து கொள்வார்கள்.



அதையும் மீறி பாம்பு கவ்விவிட்டால் வெளியே இருக்கும் நண்பன் வேகமாக காலைபிடித்து வெளியே இழுத்துவிடுவான். இவ்வாறு பிடிக்கபட்டு கொல்லப்படும் இந்த மலை பாம்புகளின் தோல்கள் அதிகவிலைக்கு விற்கப்படுகிறது.





ஸ்கைப்புக்கு போட்டியாக கூகுள்


அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தேடல் பொறி நிறுவனமான கூகுள், கணினியிலிருந்து தொலைபேசிக்கு அழைப்புகளை மேற்கொள்ளும் (பிசி டூ போன்) சேவையை நேற்று புதன்கிழமை ஆரம்பித்தது. 

ஜீ-மெயில் எனப்படும் கூகுளின் மின்னஞ்சல் கணக்கினை பேணுவதன் மூலம், அதனூடாக எந்தவொரு தொலைபேசிக்கும் இந் அழைப்பினை மேற்கொள்ள முடியும். கூகுளின் வொயிஸ் சேவைப் பாவனையாளர்கள் தங்கள் வொயிஸ் கணக்கினை ஜீ-மெயிலுடன் இணைப்பதன் மூலம் இவ்வசதியை பெறமுடியும். 

மேற்படி சேவையானது கூகுளின் ஜீமெயில் மற்றும் கூகுள் வொயிஸ் போன்ற சேவைகளின் கலவையாக கருதப்படுகின்றது. 

ஏற்கனவே இச்சேவையை ஸ்கைப் உட்பட பல நிறுவனங்கள் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்கான அழைப்புக்கள் மேற்படி சேவை மூலம் 2011 ஜனவரி வரை இலவசமாக வழங்கப்படவுள்ளது. 

மேற்படி சேவைக்காக ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த கட்டணத்தையே கூகுள் அறவிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதற்கென ஜீமெயில் பாவனையாளர்கள் இலவசமாக தமக்கான பிரத்தியேக தொலைபேசி இலக்கத்தினைப் பெற்றுக் கொள்ள முடியும். 

ஏற்கனவே இச்சேவையில் பிரபல்யம் பெற்று விளங்கும் ஸ்கைப் நிறுவனம் உலகளாவிய ரீதியில் 560 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. 

பிரஸ்தாப சேவையானது ஜீ-மெயிலுடன் இணைக்கப்படுவதால் யாஹூ மற்றும் மைக்ரோசொப்ட் மின்னஞ்சல் கணக்குகளுக்குச் சிறந்த போட்டியாகத் திகழும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

இணையமூல தொடர்பாடலுக்கான உயர்ரக ஓடியோ மற்றும் வீடியோ மென்பொருட்களை உருவாக்கும் ஜீஐபிஸ் நிறுவனத்தைக் கொள்வனவு செய்ய அண்மையில் கூகுள் மேற்கொண்ட ஒப்பந்தமும் 'கிஸ்மோ5' வை கையகப்படுத்தியமையும் கூகுளின் போட்டியாளர்களை அதிர வைத்துள்ளமையை எவரும் மறுக்க முடியாது. 

மனிதா நீ வாழ உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் அழிக்க நினைப்பது.....உன்னுள் உள்ள மனிதம் மரத்து போனதுதான் காரணமா?

பாம்பு ஒயின் வியட்நாமில் உபயோகபடுத்தபடும் ஒரு விதமான மது வகையாகும், முழு பாம்பு உயிருடன் மது பாட்டினுள் அடைக்கபட்டு அந்த பாம்பின் விசம் கொஞ்சம் கொஞ்சமாக மதுவில் கலந்துவிடும்.

பாம்பின் விசம் மதுவில் உள்ள எத்தனாலினால் விஷ தன்மையை முறித்துவிடும். கிழகத்திய நாடுகளில் பாம்பின் விஷம் மருத்துவ குணம்முடையது என்பதால் இந்த விஷ பாம்பு ஒயின் கண்பார்வை குறை, மற்றும் முடி உதிர்தல் தன்மையை குறைக்கும் என்று நம்பபடுகிறது. இதில் இரண்டு வகையான விஷ பாம்பு ஒயின் உள்ளது.

ஓன்று உடனடியாக அருந்துவதற்கு, அதாவது ஒரு மது பாட்டிலினுள் விஷ பாம்புகள் உயிருடன் அடைக்கபட்டு அதன் உடல் சாறாக பிழியபட்டு உடனடியாக அருந்துவது. இரண்டாவது முறையானது மது பாட்டிலினுள் விஷ பாம்புகள், தேள்கள், பல்லிகள், ஓணான்கள், மற்றும் பூச்சியினங்கள் உயிருடன் அடைக்கபட்டு பலமாதங்கள் கழித்து குடிப்பது.