Sunday, December 19, 2010

பேஸ்புக்கின் அசத்தலான சில முகப்பு பக்கங்கள் (Facebook Profile) [படங்கள்]


அண்மையில் பேஸ்புக் தனது பாவனையாளர்களுக்கு முகப்பு பக்கத்தை (profile page) புதிய வடிவில் மாற்றுவதற்கு வசதி வழங்கியது. கொஞ்சம் கிரியேட்டிவாக சிந்திப்பவர்கள் இதிலும் தங்கள் திறமையை காட்டிவருகின்றனர்.அதில் தேர்வு செய்யப்பட்ட அசத்தலான சில முகப்பு பக்கங்கள்
உங்கள் பார்வைக்கு.



நீங்களும் அசத்தபோகிறீர்களா இந்த இணைப்பிற்கு செல்லுங்கள்.
http://www.facebook.com/about/profile/

மிக வேகமான புகைப்படங்கள்


இவை உயர் தொழில்நுட்பத்தினால் மிக வேகமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களாகும்

Comments 

எச்சரிக்கை இவர்களிடம் கவனமாக இருங்கள் - (படங்கள்)


துப்பாக்கி ஏந்திய இவர்களிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள்.