Sunday, December 19, 2010

பேஸ்புக்கின் அசத்தலான சில முகப்பு பக்கங்கள் (Facebook Profile) [படங்கள்]


அண்மையில் பேஸ்புக் தனது பாவனையாளர்களுக்கு முகப்பு பக்கத்தை (profile page) புதிய வடிவில் மாற்றுவதற்கு வசதி வழங்கியது. கொஞ்சம் கிரியேட்டிவாக சிந்திப்பவர்கள் இதிலும் தங்கள் திறமையை காட்டிவருகின்றனர்.அதில் தேர்வு செய்யப்பட்ட அசத்தலான சில முகப்பு பக்கங்கள்
உங்கள் பார்வைக்கு.



நீங்களும் அசத்தபோகிறீர்களா இந்த இணைப்பிற்கு செல்லுங்கள்.
http://www.facebook.com/about/profile/

No comments:

Post a Comment