இதனை நீங்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்து உங்கள் தளத்தில் இடலாம்.
அதேவேளை உங்களுக்கு இவை தொடர்பான ஆற்றல் இருந்தால் நீங்களும் உங்கள் பங்களிப்பை வழங்கி இதனை மேம்படுத்த உதவலாம். எனும் அறிமுகத்தோடு ஆரம்பித்து வேர்ட்பிரஸ் பற்றிய விளக்கத்தை வீடியோவாக தயாரித்து வெளியிட்டுள்ளார்கள்www.tamilkit.com எனும் தளத்தில்.
முழுமையான விளக்கங்களை அறிந்து கொள்வதற்கு உங்களால் முடிந்த அன்பளிப்புக்களையும் வழங்குமாறு கோரியுள்ளனர். தமிழ் ஆங்கில அகராதி சேவையும்http://www.tamilkit.com/dictionary/ எனும் முகவரியில் வழங்குகிறார்கள்.
இணைப்பு - http://www.tamilkit.com/wordpress3/install

No comments:
Post a Comment