குரோம் உலாவியில் யூடியூப் வீடியோவை தொடர்ச்சியாக பார்ப்பவர்களுக்கும் அதைப்பயன்படுத்தி
பாடல்கள் கேட்பவர்களுக்கும் வசதியாக உலாவியின் டூல்பாரில் இருந்தே யூடியூப்பின் Play பட்டனை அழுத்த உதவி செய்கிறது YouTube Controls எனும் Google Chrome extension .
இந்த extension இனின் சிறப்பு வசதியாக தொடர்ந்து யூடியூப் வீடியோவை பார்ப்பவர்கள் (பாடல் கேட்பவர்கள்) இதனது auto-play ஆப்ஸன் மூலம் ஒரே வீடியோவை மீண்டும் மீண்டும் நிற்காமல் ஓடுமாறு செய்யவும் முடிகிறது.
டவுண்லோட் செய்வதற்கு

No comments:
Post a Comment