இதில் விரும்பியவாறு ஆடியோ கோப்புக்களை தொகுத்து பிளே லிஸ்ட்களை கையாளவும் முடிகிறது. அதை விட
showing album arts and editing track rating , multiple groups, including, Genre, Artist, Year (of release) போன்ற வசதிகளையும் தருகிறது.
இந்த மென்பொருள் மூலம் சிஸ்டம் டிரேயில் அமர்ந்திருந்தவாறே வேகமாக ஆடியோக்களை கேட்பதற்கும் கையாள்வதற்கும் முடிகிறது.
ஏராளமான குழப்பம் தரும் ஆப்ஸன்களுடன் கணினியில் அதிக இடத்தை பிடிக்கும் ஆடியோ பிளேயர்களை விரும்பாதவர்களுக்கு இந்த பிளேயர் சிறந்த பயன்படாக இருக்கும்.
டவுண்லோட் செய்ய

No comments:
Post a Comment