விண்டோஸ் 7 அல்லது விஸ்டா ஆகிய இயங்குதளத்தை பாவிப்பவர்கள் அதில் ஏற்கனவே இருக்கும் ஆப்ஸன்கள் மூலம்
கணினியின் டெஸ்க்டாப் பேக்கரவுண்டை மாற்றியமைக்கவும் அதில் கடிகாரம் கலெண்டர் தெரியுமாறு செய்யவும் முடியும்.
ஆனால் விண்டோஸ் எக்ஸ்பி போன்றவற்றை பயன்படுத்துபவர்களுக்கு இவ்வகையான வசதிகள் குறைவு அவர்களுக்கு பயன்படும் விதமாகவே வருகிறது SE-DesktopConstructor என்ற டூல் உதவுகிறது.
ஆனால் விண்டோஸ் எக்ஸ்பி போன்றவற்றை பயன்படுத்துபவர்களுக்கு இவ்வகையான வசதிகள் குறைவு அவர்களுக்கு பயன்படும் விதமாகவே வருகிறது SE-DesktopConstructor என்ற டூல் உதவுகிறது.
இதைப்பயன்படுத்தி டெஸ்க்டாப்பில் அழகாக கடிகாரத்தையும் கலெண்டரையும் தோன்றுமாறு செய்துவிடலாம். நிறுவியதும் சிஸ்டம் டிரேயில் அமர்ந்து கொள்ளும் இந்த மென்பொருள் அதிலிருக்கும் கன்விகர் மெனுவின் மூலம் நீங்கள் விரும்பியவாறு மாற்றியமைக்கவும் முடிகிறது.
SE-DesktopConstructor போர்ட்டபிள் பதிப்பாகவும் கிடைக்கின்றது.
டவுண்லோட் செய்வதற்கு இங்கே கிளிக்
No comments:
Post a Comment