Saturday, January 29, 2011

வெட்டப்ப்பட்ட பலகைகள் மரங்களாக மாறிய அற்புதம் (படங்கள் இணைப்பு)




மரங்களை வெட்டி சாய்க்க முடியும்.ஆனால் வெட்டப்பட்ட மரங்களின் பலகைகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்க முடியுமா?


சீனாவின் பட்டதாரி மாணவர்கள் மர நடுகையை ஊக்குவிக்கும் வகையில் அண்மையில் வித்தியாசமான முயற்சி ஒன்றில் ஈடுபட்டனர்.


குச்சிகளைக் கொண்டு செயற்கையான மரங்களை உருவாக்கிக் காட்சிப்படுத்தி உள்ளனர்.

இவை தூரத்தில் இருந்து பார்க்கும்போது உயிருள்ள மரங்களைப் போலவே காட்சி தருகின்றன.



No comments:

Post a Comment