| பற்களுக்கு மின்சாரம் மூலம் பல வர்ணங்களை பாய்ச்சுகின்ற வித்தையை யப்பானியர்கள் அண்மைய நாட்களில் கண்டு பிடித்து உள்ளனர். இங்கு கல்லூரி மாணவர்கள் மத்தியில் நவ நாகரிகமாக பற்களுக்கு மின்சாரம் மூலம் வர்ணங்களைப் பாய்ச்சுகின்ற நடவடிக்கை பிரபலம் ஆகி வருகின்றது. ஒளியை காவும் கருவியை பற்களின் மேல் இலகுவாகப் பொருத்த முடியும் சிரிக்கும்போது இந்த ஒளி காவும் கருவியில் இருந்து பல வர்ணங்கள் வெளிப்படும். விரும்பிய வர்ணங்களுக்கு மாற்றிக் கொள்ளும் வசதியும் உண்டு. இரவில் மிகவும் நன்றாக இவ்வர்ணங்கள் மற்றவர்களின் கண்களுக்கு தெரியும். |
Saturday, January 29, 2011
பற்களுக்கு மின்சாரம் மூலம் பல வர்ணங்களைப் பாய்ச்சுகின்ற வித்தை அறிமுகம் (வீடியோ இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment