| Barnaby Marmaduke Aloysius Benjy Cobweb Dartagnan Egbert Felix Gaspar Humbert Ignatius Jayden Kasper Leroy Maximilian Neddy Obiajulu Pepin Quilliam Rosencrantz Sexton Teddy Upwood Vivatma Wayland Xylon Yardley Zachary Usansky. இப்பெயரில் உள்ள மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை 197. இப்பெயரை உடைய நபரை Barnaby Usansky என்று நாம் சுருக்கமாக அழைக்கலாம். இவருக்கு வயது 37. ஸ்கொந்லாந்து நாட்டில் வசிக்கின்றார். சொந்தமாக தொழில் கிடையாது. விருப்பமான சொற்கள், பாரம்பரிய பெயர்கள் ஆகியவற்றை சேர்த்து சொந்தப் பெயரை இவ்வளவு நீளம் ஆக்கிக் கொண்டார். இப்பெயர் தொடர்பாக சட்ட ரீதியான பிரச்சினைகள் எவையும் இவருக்கு இன்னமும் ஏற்படவில்லை. எனவே இந்நீளமான பெயரைத்தான் ஆவணங்களில் தவறாது பயன்படுத்துகின்றார். ஆனால் இந்நீளமான பெயரில் ஒருவரும் அழைக்கின்றார்கள் இல்லை என்பதுதான் இவரின் கவலை. இந்நீளமான பெயரைஅனைவரும் புறக்கணிக்கின்றனர் என்று மனம் உடைந்து கூறுகின்றார். நண்பர்கள் Nick என்றே அழைக்கின்றார்கள் என்று சொல்லி வருந்துகின்றார். |
Saturday, January 29, 2011
உலகில் மிக நீளமான பெயரை உடைய விந்தை மனிதன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment