| உலகில் மிக உயரத்தில் உணவகம் ஒன்றை திறந்து வைத்துள்ள பெருமை டுபாய் நாட்டுக்கு கிடைக்கப் பெற்று உள்ளது. 422 மீற்றர் உயரத்தில் இந்த ஆடம்பர உணவகம் அமைக்கப்பட்டு உள்ளது. உலகின் மிக உயரமான கட்டிடம் டுபாயில்தான் உள்ளது. இதன் பெயர் Burj Khalifa. இதன் உயரம் 828 மீற்றர். இக்கட்டிடத்தின் 122 ஆவது மாடியில்தான் உணவகம் அமைந்து உள்ளது. 210 இற்கும் அதிகமான விருந்தினர்களை ஒரே நேரத்தில் இங்கு கவனிக்க முடியும். |
Saturday, January 29, 2011
உலகிலேயே மிக உயரத்தில் அமைக்கப்பட்ட உணவகம் (படங்கள் இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment