Saturday, January 29, 2011

இத்தாலியின் சாய்ந்த கோபுரத்தின் வடிவத்தில் சொக்கலேட் சிற்பம்! (படங்கள் இணைப்பு)


ஹொங்கொங் நாட்டில் உள்ள வர்த்தக ஸ்தாபனம் ஒன்று Chocolate World Heritage Exhibition என்கிற பெயரிலான கண்காட்சி ஒன்றை நடத்துகின்றது.

இக்கண்காட்சி அங்கு கடந்த 20 ஆம் திகதி ஆரம்பம் ஆனது.
அடுத்த மாதம் 20 ஆம் திகதி வரை இடம்பெறும்.

சொக்கலேட்டுக்களில் சிற்பங்களை செதுக்குகின்றமையில் உலகப் பிரசித்தி பெற்றவர் இத்தாலிய கலைஞர் Mirco Mirco Della Vecchia.

உலகின் மிகப் பெரிய சொக்கலேட்டுச் சிற்பத்தைச் செதுக்கியவர் என்கிற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரர்.

இவர் இக்கண்காட்சிக்காக சர்வதேச புகழ் வாய்ந்த இடங்களை சிற்பங்கள் ஆக்கி உள்ளார்.

அவற்றுள் ஸ்டோன் ஹெஞ்ச், கொலோசியம், பீசா சாய்ந்த கோபுரம், அபு
சிம்பெல் கற்குகை கோவில் ஆகியன குறிப்பிடத்தக்கவை





No comments:

Post a Comment