Saturday, January 22, 2011

எலிகளை பிடிக்க பூனைகளுக்கு விசேட பயிற்சி! (படங்கள் இணைப்பு)

சீனாவில் ஒரு மனிதர் எலிகளை பிடிப்பதற்காக பூனைகள் படையணி ஒன்றை உருவாக்கி உள்ளார்.

இவரின் பெயர் Yin Chunzhu.


அறுபது பூனைகள் இவரது அணியில் அங்கம் வகிக்கின்றன.

எலிகளை பிடிப்பது தொடர்பாக விசேட பயிற்சிகள் இப்பூனைகளுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றன.

இப்பயிற்சிகளுக்காக துணிக்ளில் செயற்கை எலிகள் தயாரிக்கப்பட்டு உள்ளன.


இச்செயற்கை எலிகளை பூனைகள் பிடித்துப் பழகுகின்றன

No comments:

Post a Comment