பிரிட்டனைச் சேர்ந்த தம்பதி ஒன்று எலிகளை செல்லப் பிராணிகளாக வளர்த்து வருகின்றது.
Kevin Rattray,Kateஆகியோரே எலிகள் மீது அன்பு பாராட்டும் கணவன்-மனைவி ஆவர்.
இவர்கள் 28 எலிகளை வீட்டில் வளர்க்கின்றனர்.
வீட்டு அறை முழுவதும் இவ்வெலிகள் ஓடித் திரிகின்றமை.
Kate பல்கலைக்கழகத்தில் படித்தபோது இரு எலிகளை முதன்முதல் வளர்த்து இருக்கின்றார்.

கணவர் Kevin Rattray இயல்பாகவே சிறிய பிராணிகள் மீது இரக்கம் உடையவர்.
எலிகளுடன் பொழுதைப் போக்குகின்றமையும், எலிகளின் குறும்புகளை இரசிக்கின்றமையும் மிகவும் சுவாரஷியமான விடயங்கள் என்கின்றனர் இவர்கள்

No comments:
Post a Comment