Saturday, January 29, 2011

அழுக்கான பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட ஹோட்டல்


சுத்தம் சுகம் தரும் என்பார்கள்.

ஆனால் மனிதன் எப்போதும் வித்தியாசமாக யோசிப்பவன் ஆகவும் விசித்திரமான சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுப்பவனாகவும் இருக்கின்றான்.


ஜேர்மனியில் கடலோரத்தில் ஒரு வித்தியாசமான ஹொட்டல் அமைக்கப்பட்டு உள்ளது.

கலைஞர் ஒருவரின் சிந்தனையில் உதித்த கட்டிடம் இது.

இதன் சுவர்கள் முழுவதும் கழித்து விடப்பட்ட பொருட்களால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளன.

கழித்து விடப்பட்ட பொருட்கள் இதற்காக கடற்கரைகளில் இருந்து பெறப்படுகின்றன.

ஹோட்டலின் பெயரே Beach Garbage Hotel என்பது தான்.

No comments:

Post a Comment