| மனிதன் ஒரு அபரப் பிரமனாக மாறி வருகின்றான.. அவனுடைய சிந்தனையில் புதிய புதிய வித்தியாசமான படைப்புக்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. அமெரிக்க நாட்டு கலைஞர் ஒருவர் மனித உடலில் உள்ள உரோமங்கள் மற்றும் பசைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி செயற்கையான ஜந்துக்களை உருவாக்கி உள்ளார். இவை பார்க்கின்றமைக்கு உயிர் உள்ளவை போன்று தோன்றுகின்றன. அழகாகக் காட்சி தருகின்றன. |
Saturday, January 29, 2011
மனித உரோமங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட செயற்கையான ஜந்துக்கள் (படங்கள் இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment