ஒக்டோபஸ்சின் விஷத்தில் இருந்து புதிய மருந்து ஒன்று கண்டுப்பிடிக் கப்பட்டுள்ளது.
மெல்போர்ன் பல்கலைக்கழகம், நோர்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மற்றும் ஹம்பர்க் பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து இந்த புதிய கண்டுப்பிடிப்பை மேற்கொண்டுள்ளன.
அந்தாட்டிக்கா கடற்பகுதியில் இருந்து புதிய நான்கு அக்டோபஸ்கள் கண்டுபிடிக்க ப்பட்டுள்ளன.
இவை மிகவும் விஷதன்மை கொண்டதாக காணப்பட்டுள்ளது.
இதன் விஷத்தை கொண்டு மேற்கொள்ளப்பட்டு ஆய்வுகளின் பின்னரே இந்த புதிய மருந்து தொடர்பான அறிவிப்பு வெளியி டப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment