மலேசிய ஆண்கள், வியட்நாம் மற்றும் சீனப் பெண்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றனர்
இந்திய பெண்களை அவர்கள் விரும்புவதில்லை என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மலேசியாவில், இந்தியா, சீனா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர்.
இந்தநிலையில், மலேசிய ஆண்கள், எந்த நாட்டைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றனர் என்பது குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
அந்த ஆய்வில் மலேசிய ஆண்கள், வியட்நாம் நாட்டைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்துக் கொள்வதையே அதிகம் விரும்புகின்றனர்.
வியட்நாம் பெண்கள் அப்பாவியாகவும், கற்புடனும், எளிதில் திருமண பந்தத்தை முறித்துக் கொள்ளாத வர்களாகவும் இருப்பதாக அவர்கள் நம்புகின்றனர்.
இதற்கு அடுத்து, மலேசியாவில் சிறுபான் மையினராக இருக்கும் சீனப் பெண்களையும் மலேசியர்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புகின்றனர்.
ஆனால், இந்திய பெண்களை அவர்கள் அவ்வளவாக விரும்புவதில்லை. வியட்நாம், சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் மலேசியாவில் சிறுபான் மையினராக இருப்பதால், அவர்களை மணக்க பெரும் போட்டியே நடக்கிறது.
சிலர் காதலித்து மணக்கின்றனர். அதற்கு வாய்ப்பி ல்லாதவர்கள் திருமண தகவல் மையங்கள் மூலம் பெண் பார்க்கின்றனர்.
கல்லூரி மாணவர்களும், படித்துக் கொண்டிருக்கும் போதே, பெண் பார்க்கும் படலத்தை தொடங்கி விடுகின்றனர். ஆனால், 21 வயதுக்கு குறைவான மாணவர்களுக்கு, திருமண தகவல் மையங்கள் உதவ முன்வருவதில்லை.
திருமணத்திற்கு முன், மணமகள் கற்புடன் இருக்கிறாளா? என்ற மருத்துவ பரிசோதனை அறிக்கையையும் மலேசியர்கள் கேட்கின்றனர்.
காதலிக்க வாய்ப்பில்லாத மலேசியர்கள், திருமண தகவல் மையங்களை அணுகும் போது, அவர்கள் அந்த நபரை, இணையத்தளம் மூலம் மணமகள் தேடும் இணைய தளங்களுடன் தொடர்பு ஏற்படுத்தி விடுகின்றனர். அதன் மூலம், அந்த நாடுகளில் வசிக்கும் பெண்களே, அமையும் பட்சத்தில், மணமகனும், மணமகளும் நேரில் சந்திக்கின்றனர்.
பரஸ்பரம் பிடித்திருந்தால், திருமண ஏற்பாடுகளை செய்கின்றனர். இதற்கு, அந்த திருமண தகவல் மையங்களே உரிய சட்ட உதவிகளை செய்கின்றன.
திருமணத்திற்கு முன், பெண்கள் கற்பு உள்ளிட்ட தங்களது மருத்துவ பரிசோதனை அறிக்கையை மணமகனுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இவ்வாறான அறிக்கையை மணமகனிடமிருந்தும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பின்னர், பிரத்யேக விசாவில் வந்து திருமணம் செய்து கொள்கின்றனர்.
;வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதால், அவர்களுக்கு மொழி இடையூறாக இருந்தாலும், விரைவாக அதை கற்றுக்கொள்கின்றனர்.
இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment