சிறப்பு மிகு உருவத் தன்மைகளால் உலகசாதனை கண்டவர்களாகவும் புகழ்பெற்றுள்ள உலகின் மிக உயரமான மனிதனும், மிகக் குள்ளமான மனிதனும் சந்தித்துக் கொள்ளும் தருணம்.
உற்சாகமாகவிருந்த இந்த மனிதர்களின் சாதனையை தற்போது மற்றிருவர் பெற்றுவிடுகின்றனர்.
சாதனைகள் மற்றொருவரால் முறியடிக்கப்பட்ட பின் இவர்கள் சந்திப்பது சோதனையா?
No comments:
Post a Comment