Saturday, September 25, 2010

அவரை விட இவர் அதிர்ஷ்டசாலி !


சுவிற்சர்லாந்தின் 'Loto' அதிர்ஷ்டச் சீட்டிழுப்பில் கடந்தவாரம் ஒருவருக்கு 13 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் அதிர்ஷ்டமடித்திருக்கிறது. ஒரே நாளில் பெருஞ் சொத்துக்கு அதிபதியாகிவிட்டார். 
கிடைத்த பரிசுத் தொகையில் சுமார் 35 வீதமளவில் அரசுக்கு வரியாக உடனடியாக செலுத்தி விடவெண்டுமென்பது வேறு விடயம். அப்படியிருந்தாலும் அவர் அதிர்டசாலிதான். எது எப்படியென்றாலும்,  கீழேயுள்ள வீடியோவில் காணப்படும் நபர் அவரைவிட அதிர்ஷ்டசாலி ..?

No comments:

Post a Comment