அல்கொய்தா தலைவர் பின்லேடன் வீடு பாலஸ்தீனத்தில் உள்ள ஜெருசலேமில் உள்ளது. தற்போது இந்த வீட்டை வேறு ஒருவர் விலைக்கு வாங்கி அதில் குடியிருந்து வருகிறார்.அவர் இந்த வீட்டை விற்க போவதாக அறிவித்து உள்ளார். ஆனால் வீட்டை பின்லேடனுக்கு தான் விற்பேன் வேறு யாருக்கும் இதை விற்க மனம் இல்லை என்று அவர் கூறி உள்ளார் |
No comments:
Post a Comment