ஃபிலிக்கர், புகைப்படங்கள் மற்றும் வீடியோ சேகரிப்புத் தளமாகும். இணைய சமூகம், இலகுவாக தமது ஒளிப்படங்கள் மற்றும் வீடியோ ஆகியவற்றைச் சேமித்துப் பகிர ஏதுவான தளமாக இது விளங்குகின்றது.
இது பிரபல யாஹூ நிறுவனத்திற்கு உரித்துடையது. 5 பில்லியன் புகைப்படங்களில் இறுதியானதை 'யியோஹாரன்' என்ற பாவனையாளரே, தரவேற்றம் செய்துள்ளார்.
ஒவ்வொரு நிமிடத்திற்கும் சுமார் 30,000 படங்கள் அதன் இணையத்தளத்தில் தரவேற்றப்படுவதாக ஃபிலிக்கர் தெரிவிக்கின்றது.
கடந்த 2007 ஆம் ஆண்டு ஃபிலிக்கர் 2 பில்லியன் இலக்கினை அடைந்தது. _
No comments:
Post a Comment