முதல் ஒருவாரத்துக்கான டிக்கெட் விற்பனை நிலவரம் இது. 'அமெரிக்காவில் இதுவரை எந்த ஒரு இந்தியப் படத்துக்கும் இத்தனை வேகமாக டிக்கெட்டுகள் விற்பனையானதில்லை. அந்த வகையில் மிகப் பெரிய சாதனை இது', என்கிறார்கள் சன் பிக்சர்ஸ் குழுவினர். பொதுவாக, அமெரிக்காவில் வெளியாகும் இந்தியப் படங்களுக்கு, வெளியாகும் திகதிக்கு ஒரு வாரத்துக்கு முன்புதான் டிக்கெட் விற்பனை தொடங்கும். ஆனால் எந்திரனுக்கு 12 தினங்களுக்கு முன்பே டிக்கெட் விற்பனை தொடங்கிவிட்டது. நியூயோர்க்கின் ஜாக்ஸன் ஹைட்டில் டிக்கெட் விற்பனை நிலையம் திறக்கப்பட்ட அடுத்த 10 நிமிடங்களில் முழுவதுமாக விற்றுத் தீர்ந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை பெற்றனர். பலர் டிக்கெட் கிடைக்காத ஏமாற்றத்தில் திரும்பிச் சென்றனர். |
Monday, September 20, 2010
அமெரிக்காவில் பத்தே நிமிடத்தில் விற்றுத் தீர்ந்த எந்திரன் டிக்கெட்டுகள்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment