வித்தியாசமான முறையில் உணவருத்திய அனுபவம் உங்களுக்குண்டா?
வாருங்கள் பாரிஸ்தமிழ்.கொம் வித்தியாசமான ஒர் உணவகத்தை காட்டப் போகிறது.
அதுதென்ன என்று கேட்கிறீர்களா?
அதிகதிரித்து வரும் இடநெருடிக்கடி காரணமாக அதை ஈடு செய்ய வித்தியாசமாக யோசிக்க வேண்டியிருக்கும் இன்நிலையில். இவர்கள் எண்ண நினைத்தார்களே தெரியவில்லை அந்தரத்தில் அதாவது ஆகாயத்தில் ஓர் உணவகத்தை அமைத்துள்ளனர்.
பெல்ஜியம் நாட்டில் இவ் விசித்திர உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நீங்கள் விரும்பிய இடத்தில் விரும்பிய பகுதியை தெரிவு செய்யலாம். இதில் 22 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மிகவும் பயிற்றப்பட்டவர்களால் தரமான உணவு வகைகள் இங்கு பரிமாறப்படுகின்றன.
நிலத்தில் இருந்து 50 மீற்றர் உயரத்தில் கிரேனின் உதவியுடன் இவ் உணவகம் இயங்கிக் கொண்டு இருக்கின்றது. பாதுகாப்புக்கு முழு உத்தரவாதம் இதை நடாத்தும் நிறுவனத்தினால் தரப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment