சாதரண பாவனையாளர்கள் இவற்றை வாங்குவதற்கு முன் வருவதில்லை.
இதற்காகவே அடோபி நிறுவனம் அதன் மென்பொருட்களை மாதாந்த மற்றும் வருடாந்த கட்டணத்திற்கு பெறும் வகையில் வசதியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு செய்யும் போது குறைந்த விலையில் உங்களுக்கு தேவையான கால அளவுக்கும் Subscription செய்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களை பெறுவதற்கும் விலை பட்டியலை அறிந்து கொள்வதற்கும் இங்கே செல்லுங்கள். http://www.adobe.com/products/creativesuite/cssubscription.html

No comments:
Post a Comment