ஆனால் அளவில் சிறியதும் அதிக ஆப்ஸன்களை தந்து குழப்பாமலும் கணினியின் வளத்தை முழுவதும் உபயோகித்து வீடியோக்களை வேகமாக கன்வேட் செய்து தரும் திறன் வாய்ந்த வீடியோ கன்வேட்டர் தான் Aero Convert எனும் இலவசமான வீடியோ கன்வேட்டராகும்.
AVI, FLV, MOV, MP3, MP4, MPG, WAV, and WMV ஆகிய பிரபலமான பார்மட்டுக்களிலும் ஏனைய வற்றிலும் வேகமாக கன்வேட் செய்ய வல்லது.
தேவையான பார்மட்டை தேர்வு செய்து உடனடியாக கன்வேட்டை தொடங்க கட்டளையிடலாம்.
டவுண்லோட் இணைப்பு - http://aero-media.zxq.net/software.html
No comments:
Post a Comment