சில தேவையில்லாத ஆப்ஸன்களும் இருக்கவே செய்கிறது. இவற்றை மறைத்துவிட்டு தேவையான வசதிகளைமட்டும் தெரியுமாறு செய்ய முடியுமா என்ற கேள்வி எழலாம்.
உதாரணமாக ஜிமெயிலில் வலப்பக்க மேல் மூலையில் தெரியும் லோகோவை மறைத்து விடுதல் போன்றவை. அதற்கு உதவி புரிகிறது கூகுள் குரோம் உலாவியில் இயங்கக்கூடிய Minimalist Gmail என்ற extensions. கூகிள் குரோம் உலாவியில் இதை நிறுவியதும் அதன் மூலம் விளம்பரங்கள் , சாட் ,ஆப்ஸன்களை மறைத்தல் போன்றவற்றை செய்யலாம்.
அத்துடன் Minimalist Gmail இல் சிறப்பு ஜிமெயில் வழங்காத சில மேலதிக வசதிகளை சேர்க்கவும் முடியும் உதாரணமாக படிக்காத மின்னஞ்சல்களின் எண்ணிக்கையை காட்டுதல், மேலே இருக்கும் 5 லிங்குகளை மறைத்தல் அல்லது புதிய இணைப்புக்களை சேர்த்தல் போன்றவையாகும்.
டவுண்லோட்
குரோம் உலாவி
http://www.google.com/chrome
ஜிமெயில் டுவீக்கர்
https://chrome.google.com/webstore/detail/oddhbkghjoccbljmagcgoklbfdjeiinb#

இந்த டுவீக்கரின் மூலம் கீழே படங்களில் உள்ளது போன்ற வசதிகளை பெற்றுக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment