Saturday, January 22, 2011

அதிர்ச்சியூட்டும் பேபி யோகா பயிற்சிகள் ஆபத்தானவையா? (வீடியோ, படங்கள் இணைப்பு)



ரஷிய நாட்டில் பேபி யோகா என்கிற பெயர் பிரபலம் ஆகி வருகின்றது.

யோகாவை அடிப்படையாக கொண்டு பச்சைக் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்ற ஒரு வகையான உடல் பயிற்சியே இது.

Lena Fokina என்கிற யோகா பயிற்றுவிப்பாளரால் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

பிறந்து சில வாரங்களே ஆன குழந்தைகளுக்கும் இப்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இப்பயிற்சிகள் மிகவும் கடுமையானவை.

இப்பயிற்சிகளில் நீச்சலும் ஒரு பிரதானம்.

பிறந்து இரு வாரங்கள் ஆன குழந்தைக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை பாருங்கள்.

படங்கள், வீடியோக்கள் அதிர்ச்சி தரக் கூடியவை.












No comments:

Post a Comment