Saturday, January 22, 2011

உலக கிண்ண கால் பந்தாட்ட போட்டி முடிவை சரியாக எதிர்வு கூறிய ஒக்ரோபஸ் இற்கு நினைவுத் தூபி (படங்கள் இணைப்பு)

கடந்த உலக கிண்ண கால் பந்தாட்ட போட்டியின் முடிவு எப்படி அமையப் போகின்றது? என்பதை முற்றிலும் சரியாக எதிர்வு கூறி இருந்த போல் என்கிற ஒக்ரோபஸ் இற்கு ஜேர்மனி அரசு கௌரவம் வழங்கி நினைவு தூபி ஒன்றை நிர்மாணித்து உள்ளது.


அங்கு கடல் வாழ் உயிரினங்கள் அருங்காட்சி அகத்தில் இந்நினைவுத் தூபி எழுப்பப்பட்டு உள்ளது.


கால் பந்து ஒன்றின் மேல் போலின் பிரதிமை ஒன்று வைக்கப்பட்டு உள்ளது.

இப்பிரதிமை பிளாஸ்ரிக்கால் ஆனது.

No comments:

Post a Comment