Saturday, January 22, 2011

தோய்க்காத ஜீன்ஸை 15 மாதங்கள் அணிந்தவர்

கனடாவின் அல்பேர்டா பல்கலைக் கழக மாணவன் ஒருவர் வித்தியாசமான ஆய்வு ஒன்றில் ஈடுபட்டு உள்ளார்.

இந்த ஆய்வுக்காக தோய்க்காத ஜீன்ஸ் ஒன்றை 15 மாதங்கள் அணிந்து வந்திருக்கின்றார்.


2009 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையான காலப் பகுதியில் இவ்விதம் நடந்து கொண்டார்.

பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் இந்த ஜீன்ஸைதான் அணிந்து இருக்கின்றார்.

தோய்க்காத இந்த ஜீன்ஸில் எத்தனை பக்டீரியாக்கள் படர்ந்து கொள்ளும்? என்று அறிகின்றமையே இவரின் ஆய்வு.

No comments:

Post a Comment