Saturday, January 22, 2011

சிறுநீர் கழிக்கின்றமையில் சாதனை புரிந்த மலேசிய மனிதன் (வீடியோ இணைப்பு)

ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று வைராக்கியம் தோன்றும்.



ஆனால் சிலர் சாதிக்க நினைப்பவை மிகவும் விசித்திரமானவையாகவும், வேடிக்கையானவையாகவும் இருக்கும்.

நாங்கள் மலேசியாவை சேர்ந்த ஒரு நபரின் வித்தியாசமான சாதனை முயற்சியைப் பற்றிப் பேசுகின்றோம்.

இவருக்கு வயது 53.

அங் என்கிற பெயரால் அறியப்படுகின்றார்.

ஓர் இடத்தில் நின்றபடி 15 அடி அல்லது 5.57 மீற்றர் தூரத்துக்கு சிறுநீரை நேரடியாக பாய்ச்ச முயற்சித்து உள்ளார்.

அதில் வெற்றியும் கண்டு உள்ளார்.

இவர் பூங்கா ஒன்றில் வைத்து இச்சாதனையை சில நாட்களுக்கு முன் நிகழ்த்தி உள்ளார்.

இச்சாதனையை இவரின் நண்பர்கள் சூழ நின்று பார்த்து மகிழ்ச்சி அடைந்தமையுடன் பாராட்டும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment