Saturday, January 29, 2011

கடுமையான குளிர் தண்ணீரில் நீச்சல் அடிக்கும் போட்டி லண்டனில் பிரமாதம் (படங்கள் இணைப்பு)


கடுமையான குளிர் தண்ணீரில் நீச்சல் அடிக்கின்ற போட்டி கடந்த ஐந்து வருடங்களாக பிரிட்டனில் இடம்பெற்று வருகின்றது.2011 ஆம் ஆண்டுக்கான போட்டி கடந்த 22 ஆம் திகதி லண்டனில் இடம்பெற்றது.

நீச்சல் தடாகத்தில் நீரின் வெப்ப நிலை மூன்று பாகை செல்சியஸ் ஆக இருந்தது.ஆனால் நீச்சல் வீரர்கள் ஏராளமானோர் பங்குபற்றி இருந்தனர்.

பிரிட்டன் வீரர்கள் மட்டுமன்றி அமெரிக்கா, சுவீடன், ஜேர்மனி, லத்வியா, கஸ்ஹஸ்தான், அயர்லாந்து போன்ற பல நாடுகளில் இருந்தும் போட்டியாளர்கள் பங்குபற்றி இருந்தனர்.
66 அணிகள் போட்டியிட்டன. 400 போட்டியாளர்கள் நீச்சல் அடித்தார்கள்















No comments:

Post a Comment