| பேய் வீடு என்று நாம் கேள்விப்பட்டு இருக்கின்றோம்.ஆனால் பாம்பு வீடு என்றால் என்ன ? ஆச்சரியமாக உள்ளதா? அமெரிக்காவின் Idaho மாநிலத்தில் உள்ள Rexburg என்கிற நகரில் உள்ள வீட்டில் ஆயிரக் கணக்கான பாம்புகள் வசிக்கின்றன. கார்டெர் என்கிற இனத்தைச் சேர்ந்தவை. இவ்வீடு The Chase Bank இற்கு அறுதியாக கிடைக்கப் பெற்று உள்ளது. வீட்டின் உண்மையான பெறுமதி 175,000 அமெரிக்க டொலர். வங்கி இவ்வீட்டை விற்க தீர்மானித்து உள்ளது.வெறும் 66,000 டொலருக்கு விற்பனை செய்ய் உள்ளது.காரணம் பாம்புகள்தான். இவ்வீட்டில் தற்போது வசிப்பவர்கள் Benjamin தம்பதிகள். வீட்டில் எங்கு பார்த்தாலும் பாம்புகள்தான் என்கின்றார்கள். ஆனால் இப்பாம்புகள் விசம் இல்லாதவை என்றும் மனிதருக்கு தீங்கு இல்லாதவை என்றும் கூறப்படுகின்றது. |
Saturday, January 29, 2011
அமெரிக்காவில் பாம்பு வீடு (வீடியோ இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment