Friday, January 28, 2011

பச்சை நிறமாக மாறி ருக்கும் கனேடிய ஆறு (வீடியோ இணைப்பு)









கனடாவின் Goldstream Riiver திடீர் என்று பச்சை நிறமாக மாறி உள்ளது.



கடந்த டிசம்பர் 29 ஆம் திகதி முதல் இம்மாற்றம் நேர்ந்து உள்ளது.


சுற்றுலாப் பயணிகள் இந்நிற மாற்றத்தால் பெரிதும் கவரப்பட்டு உள்ளனர்.


No comments:

Post a Comment