Saturday, January 29, 2011

ஊனம் அடைந்தவருக்கு கருணை காட்ட மறுக்கும் சட்டம்! (வீடியோ இணைப்பு)




பிரித்தானியாவைச் சேர்ந்த உடல் ஊனம் அடைந்த நபர்களில் ஒருவர்தான் Jim Starr (வயது-36).

இவர் சக்கர நாற்காலி ஒன்றில் அமர்ந்து வீதிகளில் பயணம் செய்து வந்து உள்ளார்.

இது ஒரு டாங்கி என்றும் இவர் சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றால் ஒழிய இவ்வாகனத்தை வீதிகளில் பயன்படுத்த முடியாது என்றும் பிரிட்டன் அரசு தடை போட்டு உள்ளது.

அரசின் தடை நியாயம் அற்றது என்கிறார் Jim Starr.






No comments:

Post a Comment