Saturday, January 29, 2011

வசந்த கால விடுமுறையில் வளர்ப்பு நாய்களுக்கு விசேட கவனிப்பு (படங்கள் இணைப்பு)


சீனாவில் வசந்த கால விடுமுறை ஆரம்பம் ஆகி விட்டது.ஹைனான் மாவட்டத்தில் தங்கி இருந்து கடமையாற்றிய பொதுமக்கள்ஏராளமானோர் இவ்விடுமுறைக் காலத்தில் சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர்.

இவர்கள் இவ்விடுமுறை நாட்களில் வளர்ப்பு நாய்களின் நலன்களை கவனிக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

இவற்றை Pet Store களுக்கு அழைத்து செல்கின்றனர். இவற்றின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் அங்கு ஈடுபடுகின்றனர்.


No comments:

Post a Comment