இதற்கு தற்போது இரண்டு வயது. பிறக்கும்போதே தலையின் நடுவில் சிறிய திட்டி மாதிரி ஒன்று இருந்திருக்கின்றது. பசுவும் வளர, வளர இம்மூன்றாவது கொம்பும் வளர்ந்து இருக்கின்றது. எட்டு அங்குலம் வரை இக்கொம்பு வளர்ந்து விட்டது. இந்த அதிசய பசுவை அறியாதவர்கள் மாகாணத்தில் இல்லை. செல்வத்தின் அடையாளமாக இந்துக்கள் பசுவை வழிபடுவர். இப்பசுவை பார்க்க வருபவர்கள் விவசாயிக்கு பணம் கொடுகின்றார்கள். |
Saturday, December 18, 2010
மூன்று கொம்புகள் கொண்ட அதிசய பசு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment