அண்மையில் பேஸ்புக் தனது பாவனையாளர்களுக்கு முகப்பு பக்கத்தை மேலும் அழகாக வடிவமைக்க புதிய வசதிகளை செய்து கொடுத்துள்ளது.
சரி அதை எவ்வாறு அழகாக வடிவமைப்பது என்று இப்போது பார்க்கலாம். முதலில் உங்களின் 700px width மற்றும் 500 Px height அளவு கொண்ட பெரிய படத்தை எடுங்கள்.
பின்னர் கீழுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ள அளவுகளுக்கேற்ப அப்படங்களை வெட்டி எடுக்கவேண்டும் இதற்கு போட்டோஷோப் ஐ பயன்படுத்தலாம்.

http://img.labnol.org/files/facebook_layout.psd

வெட்டப்பட்ட படங்களை தனித்தனியாக சேமித்துக்கொள்ளுங்கள்.இனி படங்களை பேஸ்புக்கில் அப்லோட் செய்து விட்டு அவற்றை Tag செய்ய வேண்டும். இவ்வாறு Tag செய்யும் போது கடைசி படத்தில் இருந்து தொடங்கி 200x500 அளவு கொண்ட பெரிய படத்தை கடைசியாக Tag செய்யுங்கள்.

No comments:
Post a Comment