Monday, November 22, 2010

ஆடியோ பைல்களை வேகமாக கன்வேர்ட், மற்றும் ரிப் செய்வதற்கு ஒரு டூல்


கணனியில் இருக்கும் ஆடியோக்களை கன்வேர்ட் செய்வதில் வேகமாகவும், அதே நேரம் போர்ட்டபிளாகவும்
இயங்கக்கூடியதுமான டூல்  fre:ac  ஆகும்.

இந்த டூலின் மூலம் சிடி அல்லது டிவிடிக்களில் இருந்து ஆடியோக்களை எடுத்து பின்னர் அவற்றை தேவையான வடிவத்தில் மாற்றியமைக்கலாம்.
WMA, Ogg Vorbis, MP3, MP4/M4A, AAC, WAV  போன்ற பார்மட்களுக்கு இசைவாக்கம் பெற்றுள்ளது.

பல ஆடியோக்களை தொடர்ச்சியாக பிளே செய்யக்கூடியவகையில் பிளே லிஸ்டுகளாக இந்த டூலின் மூலம் உருவாக்கிக்கொள்ளலாம்.

டவுண்லோட் இங்கே http://www.freac.org/

மேலும் தொழில்நுட்ப தகவல்களுக்கு இங்கே கிளிக்

No comments:

Post a Comment