கரணம் தப்பினால் மரணம் ' என்பது முதுமொழி. ஆனால் டெனி மெகெஸ்கில் அதனைப் பொருட்படுத்துவதே இல்லை.
ஆம், இவர் ஒரு பிரபல சைக்கிளிங் வித்தைக்காரராவார்.
நன்கு தேர்ச்சிப்பெற்ற இவரின் சைக்கிளிங் திறமையானது, அனைவராலும் பாராட்டப்படும் ஒன்றாகும்
மயிர்க்கூச்செறியும் அவரது சைக்கிளிங் திறமையைப் பார்ப்பவர்களைப் பரவசப்படுத்துவது உறுதி!
வார்த்தைகளால் விளக்குவதை விட, அவரது திறமையையும் துணிச்சலையும் இக்காணொளியில் நேரே காண்பது மகிழ்ச்சியைத் தருமல்லவா? |
|
|
No comments:
Post a Comment