அபுதாபி: 100 குழந்தைகளை பெற்றெடுப்பதே என் லட்சியம் அதுவரை திருமணம் செய்துகொண்டிருப்பேன் என்று கூறுகிறார் அபுதாபியை சேர்ந்த 64 வயதுடைய முராத் அப்துல் ரகுமான்.இதற்கு முன் செய்த திரும ணங்கள் மூலம்50 ஆண்குழந்தைகளும்38 பெண் குழந்தைகளும் இவருக்குஉள்ளன.தற்போது ராஜஸ் தானை சேர்ந்த 18 வயது இளம்பெண்ஆயிஷா என்பவரை திருமணம் செய்துள்ளார்.
இத்திருமணம் மூலம் என் லட்சியத்தை அடைந்து விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளதாகவும்,இனிமேல் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.மேலு<ம் ஆயிஷாவைபற்றி ரகுமான் குறிப்பிடும் போது எங்களின் இந்திய டாக்டர் ஒருவர் மூலமாக தான் இத்திருமணம் நடைபெற்றது.
பெண் மிகவும் அழகாக உள்ளார்.போட்டோவை மட்டும் பார்த்தஉடன் பிடித்து விட்டதுஉடனே விசா எடுத்து இந்தியா வந்து விட்டேன். இத்திருமணத்திற்காக பெண்ணின்தந்தைக்கு 20 ஆயிரம் திஹார் அளிக்கப் பட்டுள்ளது என்று கூறினார் |
|
|
No comments:
Post a Comment