Sunday, November 21, 2010

குங்பூ எலியின் கடும் தாக்குதல்! (வீடியோ இணைப்பு)


(இந்தச்சம்பவம் September 23, 2009 ஆண்டு நடைபெற்றது)

குங்பூ பண்டா பழைய கதை. இது குங்பூ ஹெம்ஸ்டர். ஒரு வகை வாலில்லா பெரிய எலி. இது ஒரு செல்லப்பிராணி.

ஆனால் ரஷ்ய இளைஞர்கள் இருவரை அண்மையில் தாறுமாறாகத் தாக்கியுள்ளது. சோளப்பண்ணையொன்றில் உலாவச் சென்ற போதுதான் இளைஞர்களுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது.

ஒருவருக்கு ரத்தமும் வந்துவிட்டது. ஒருவாறாக இவர்கள் தப்பி வந்துவிட்டனர். இந்த ஹெம்ஸ்டர் ஒரு தாயாக இருக்கலாம் தனது குஞ்சுகளுக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தில் வெளி நபர்களை முன்கூட்டியே தாக்கியிருக்கலாம் என்று நம்ப்ப்படுகின்றது

No comments:

Post a Comment