அப்படிப்பட்ட வல்லவன் கையில் கிடைத்த ஒரு செல்போன் மூலம் கின்னஸ் சாதனை ஒன்று படைக்கப்பட்டிருக்கிறது.
மிகச்சிறிய பொருட்களை வைத்து, Nokia N8 மூலம் ஒரு அனிமேஷன் படத்தினை உருவாக்கியிருக்கிறார்கள். அது கின்னஸ் சாதனையாகவும் பதிவாகியுள்ளது.
எப்படி உருவாக்கினார்கள் ?
No comments:
Post a Comment