Saturday, October 2, 2010

காதலில் வெற்றியீட்டிய குரங்கு ஜோடி (படங்கள் இணைப்பு)







சீனாவின் ஹெபேயி நகரிலுள்ள மிருகக்காட்சிசாலையில் 4 வயதான யங் யங் என்ற ஆண் குரங்கிற்கும் 6 வயதான வான் ஸிங் என்ற பெண் குரங்கிற்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. 

இந்த இரு குரங்குகளும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக மிருகக்காட்சிசாலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த காதல் திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடந்து.இந்த திருமணத்தில் காதல் ஜோடியின் சகப்பாடிகளும் பெருமளவான பொது மக்களும் கலந்து கொண்டனர்.

குறிப்பு: 2008ம் நடைபெற்ற திருமணம்

















No comments:

Post a Comment