சிவப்பு சட்டைகளை அணிந்திருக்கும் ஆடவர்கள் பெண்களை அதிகமாக ஈர்க்கக் கூடியவர்களாக இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது
ஏனைய நிற மேற்சட்டைகளை அணிந்திருப்பவர்களை காட்டிலும் சிவப்பு நிற மேற்சட்டைகளை அணிந்திருப் பவர்களையே பெண்கள் அதிகம் விரும்புவதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது
சிவப்பு சட்டைக்காரர்கள் தமக்கு கம்பீரமா னவர்களாக காட்சியளிப்பதாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அவர்கள் தம்மை இலகுவில் கவரக் கூடியவர்களாக இருப்பதாகவும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் குறிப் பிட்டுள்ளனர்
No comments:
Post a Comment