மிக்ரோஸ் அருங்காட்சியகத்தில் இந்த விசேட சவர்க்காரம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
2004ம் ஆண்டு பார்லூஸ்கோனி ரிக்கினோ வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுக் கொண்ட போது இந்த உடற் கொழுப்பு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியசாலையில் கடயைமாற்றிய பணியாளர் ஒருவர் இந்த உடற்கொழுப்பை கலைஞர் கியானி மோட்டிக்கு வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 28ம் திகதி வரையில் இந்த விசேட சவர்க்காரம் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
இதேவேளை, இந்த சவர்க்காரம் உண்மையில் இத்தாலிய பிரதமரின் உடற் கொழுப்பில் தயாரிக்கப்பட்டதா என்பது தொடர்பில் நீண்ட கால சர்ச்சை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment