சுவிட்சர்லாந்தின் எவன்செஸ் நகரில் தகவல் மையமொன்றை நிர்மாணிப்பதற்கு யாகூ நிறுவனம் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
யாகூ நிறுவனம் எவன்செஸ் நகரில் மூன்று வருடங்களுக்கு முன்னர் காணி ஒன்றை கொள்வனவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2012ம் ஆண்டளவில் எவன்செஸ் கிளையின் பணிகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த கிளையில் அதிகளவு பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment