Saturday, September 4, 2010

செளந்தரியா-அஸ்வின் திருமணக் களிப்பில் ரஜனி! (படங்கள் இணைப்பு)

நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யா - அஸ்வின் திருமணம் வெகுசிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்நிகழ்வில் தமிழகத்தின் தலைசிறந்த நடிகர்கள் பலரும் அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றனர்.அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகின்றது.

அதுமட்டுமல்ல தனது இளைய மகள் சௌந்தர்யாவின் திருமணத்துக்கு ரசிகர்களை அழைக்க முடியவில்லையே என அவர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தகது. 




















No comments:

Post a Comment