Sunday, September 26, 2010

இலங்கை-அமெரிக்க நாடுகளின் முதல் பெண்மணிகள் சந்தித்துப் பேச்சு! (வீடியோ இணைப்பு)

இலங்கை - அமெரிக்க நாடுகளின் முதல் பெண்மணிகளுக்கு இடையில் இன்று காலை நியூயோர்க்கில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. ஐ.நாவின் 65 ஆவது கூட்டத் தொடருக்காக நியூயோர்க்கு வருகை தந்திருக்கும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த முதல் பெண்மணிகளுக்கு மிசேல் ஒபாமா இன்று விருந்துபசாரம் வழங்கினார்.

மிசேல் ஒபாமாவால் நடத்தப்படும் "Stone Barns" விவசாய மற்றும் உணவு உற்பத்தி நிலையத்தில் இவ்விருந்துபசார வைபவம் இடம்பெற்றது.

No comments:

Post a Comment