| இவர்கள் தந்தையாராகிய சரத் பொன்சேகாவின் விடுதலை வேண்டியும், இலங்கையில் ஜனநாயகத்தை நிலைபெற வேண்டியும் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ள இந்து ஆலயத்தில் கடந்த சனிக்கிழமை தேங்காய் உடைத்து வழிபாட்டில் ஈடுபட்டனர். இதில் கலிபோர்னியாவில் உள்ள சிங்களவர்களும் கலந்துக்கொண்டனர். சரத் பொன்சேகாவின் புதல்விகள் இருவரும் அமெரிக்காவில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
Friday, September 3, 2010
அமெரிக்காவில் உள்ள இந்து ஆலயத்தில் பொன்சேகாவின் புதல்விகள் தேங்காய் அடித்து வழிபாடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment